Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உர‌த்‌தி‌‌ல் இரு‌ந்து வ‌ர்‌த்தக‌ரீ‌தி‌யி‌ல் யுரே‌னிய‌ம் தயா‌ரி‌‌க்க ‌தி‌ட்ட‌ம்

Webdunia
செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (15:45 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் மு‌ன்ன‌‌‌ண ி உர‌த ் தொ‌ழி‌‌ற்சாலைக‌ள ் எ‌ல்லா‌ம ் இ‌ன ி வ‌ர்‌த்த‌‌ரீ‌தி‌யிலா ன யுரே‌னிய‌ம ் தயா‌ரி‌ப்பு‌‌க ் கூட‌ங்களா க மாற‌ப்போ‌கி‌ன்ற ன. இதனா‌ல ் நமத ு அண ு உலைக‌ளி‌ல ் எ‌ரிபொரு‌‌ள ் ப‌ற்றா‌க்குற ை ‌ நீ‌ங்‌க ி, ‌ மி‌ன்சா ர உ‌ற்ப‌த்‌த ி அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

பா‌‌ஸ்போ‌ரி‌க ் அ‌‌மில‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு யுரே‌னிய‌ம ் ‌ பி‌ரி‌த்தெடு‌‌ப்பத‌ற்கா ன தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்த ை இ‌ந்‌தி ய அர‌சி‌ன ் க ன ‌ நீ‌ர ் வா‌ரிய‌ம ் ( Heavy Water Board (HWB)) உருவா‌க்‌கியு‌ள்ளத ு. உர‌த்‌தி‌ல ் ஒர ு வகைதா‌ன ் பா‌‌ஸ்போ‌ரி‌க ் அ‌மில‌ம ் எ‌ன்பதா‌ல ், நமத ு உர‌த ் தொ‌ழி‌ற்சாலைக‌ளி‌ல ் இரு‌ந்த ே யுரே‌‌னிய‌ம ் தயா‌ரி‌க் க முடியு‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

பு‌தி ய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ் கு‌றி‌த்த ு மு‌ம்பை‌யி‌ல ் நட‌ந் த ‌ நிக‌‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் பே‌சி ய க ன ‌ நீ‌ர ் வா‌ரிய‌த்‌தி‌‌ன ் முத‌ன்மை‌ச ் செய‌ல ் அ‌திகா‌ர ி ம‌ற்று‌ம ் தலைவ‌ர ் ஏ. எ‌‌ல ். எ‌ன ். ரா‌வ ், முத‌ல்க‌ட்டமா க மு‌ம்பை‌யி‌ல ் உ‌ள் ள ரா‌ஷ்‌ட்‌‌ரி ய கெ‌மி‌க்க‌ல ் ம‌ற்று‌ம ் உர‌த ் தொ‌ழி‌ற்சாலை‌யி‌ல ் இ‌ந் த ஆ‌ண்டி‌ன ் ம‌த்‌தி‌யி‌ல ் சோதன ை முய‌ற்‌சியா க ‌ சி ல ட‌ன்க‌ள ் யுரே‌னிய‌ம ் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மே‌ற்க ு வ‌ங்க‌ம ் ஹா‌ல்டியா‌வி‌ல ் உ‌ள் ள டாட ா கெ‌மி‌க்க‌ல்‌ஸ ் ‌ நிறுவன‌ம ், ‌ விசாக‌ப்ப‌ட்டின‌த்‌தி‌ல ் உ‌ள் ள கோரம‌ண்ட‌ல ் உர‌த ் தொ‌ழி‌ற்சால ை, ஒ‌ரிச ா பார‌தீ‌ப்‌பி‌ல ் உ‌ள் ள IFFCO ஆ‌கி ய 3 ‌ நிறுவன‌ங்க‌ளிலு‌ம ், பா‌ஸ்போ‌ரி‌க ் அ‌மில‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு யுரே‌னிய‌ம ் தயா‌ரி‌க்கு‌ம ் தொ‌ழி‌ல்‌நு‌ட்ப‌‌த்த ை ‌ நிறு வ வா‌ரிய‌ம ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் ரா‌வ ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

யுரே‌னிய‌ம ் ப‌ற்றா‌க்குற ை காரணமா க மொ‌த்த‌ம ் 4,100 மெக ா வா‌ட ் உ‌ற்ப‌த்‌தி‌த ் ‌ திற‌ன ் உ‌ள் ள நமத ு மு‌க்‌கியமா ன அண ு ‌ மி‌ன ் உலைக‌ளி‌ல ் 1,800 மெக ா வா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் ம‌ட்டும ே உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

ர‌ஷ்ய ா, ஃ‌பிரா‌ன்‌ஸ ், கஸ‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌கி ய நாடுகளு‌ட‌ன ் நா‌ம ் அ‌ண்மை‌யி‌ல ் மே‌ற்கொ‌ண்டு‌ள் ள அண ு ஒ‌ப்ப‌‌ந்த‌ங்க‌ளி‌ன ் பலனா க, பு‌திதா க அமை‌க்க‌ப்ப‌ட் ட அண ு உலைக‌ள ் உ‌ட்ப ட, நமத ு அண ு உலைக‌ளி‌ன ் உ‌ற்ப‌த்‌தி‌த ் ‌ திற‌ன ் இ‌ன்னு‌ம ் 12 மாத‌ங்க‌ளி‌ல ் 6,000 மெக ா வா‌ட்டா க அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு வ‌ர்‌த்தக‌ம ் ம‌ற்று‌ம ் ‌ மி‌ன்சார‌த்துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ஜெ‌ய்ரா‌ம ் ரமே‌ஷ ் அ‌ண்மைய‌ி‌ல ் கூ‌றினா‌ர ்.

ஃ‌பிரா‌ன்‌சி‌ல ் இரு‌ந்த ு முத‌ல ் க‌ட்டமா க 60 ட‌ன்க‌ள ் யுரே‌னிய‌ம ் ‌ விரை‌வி‌ல ் வ‌ந்த ு சேரு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு அண ு ச‌க்‌தி‌த ் துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

Show comments