Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 11 பக்தர்கள் பலி!

Webdunia
செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (11:20 IST)
கேரளாவில் சபரிமலைக்கு சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டதில் 11 பக்தர்கள் பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆந்திர மாநி லம், மேற்கு கோதாவரி மாவட்டம் தொரட்டூரைச் சேர்ந்த சுமார் 60 பேர் ஒரு பேருந்தில் சபரிமலைக்கு சென்றனர். இன்று அதிகாலை அந்த பேருந்து, சபரிமலை மலைப்பாதையில் எருமேலி அருகே பாந்தா என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்க ிய 11 பேர் சம்பவ இடத்திலேய ே பலிய ாகினர். காயம் அடைந்த 40 ப ேர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்த ு வமனை மற்றும் காஞ்சிராப்பள்ளி தாலுகா மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்று மீட்புப் பண ிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும் பங்களுக்கு, கேரள அரசு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments