Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா‌ஜ்பா‌ய் உட‌ல்‌நிலை‌யி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம் : செய‌ற்கை சுவாச‌க் கரு‌வி ‌நீ‌க்க‌ப்ப‌ட்டது

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (14:01 IST)
நுரை‌யீர‌ல ் தொ‌ற்றா‌‌‌ல ் மூ‌ச்சு‌த ் ‌ திணற‌ல ் ஏ‌ற்ப‌ட்ட ு எ‌ய்‌ம்‌ஸ ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மு‌ன்னா‌‌ல ் ‌ பிரதம‌ர ் வா‌ஜ்பா‌ய ் உட‌ல்‌நிலை‌யி‌ல ் மு‌ன்னே‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. அவரு‌க்க ு அ‌ளி‌க்க‌ப்ப‌ட் ட செய‌ற்கை‌ச ் சுவாச‌ம ் ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மு‌ன்னா‌‌ல ் ‌ பிரதம‌ர ் அட‌ல ் ‌ பிகா‌ர ி வா‌ஜ்பா‌ய ், நுரை‌யீர‌ல ் தொ‌ற்றா‌ல ் மூ‌ச்சு‌த ் ‌ திணற‌ல ் ஏ‌ற்ப‌ட்ட ு ‌ பி‌ப்ரவ‌ர ி 3 ஆ‌ம ் தே‌த ி புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள எ‌ய்‌ம்‌ஸ ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ். ‌ பி‌ன்ன‌‌ர ் அவருடை ய நுரை‌யீர‌லி‌ல ் தொ‌ற்ற ு அ‌திக‌ரி‌த்த ு ‌ நிமோ‌னியாவா க மா‌றியதா‌ல ், பொது‌ப ் ‌ பி‌ரி‌வி‌ல ் இரு‌ந்த ு ‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்சை‌‌ப ் ‌ பி‌ரி‌வி‌ற்க ு ‌ பி‌ப்ரவ‌ர ி 6 ஆ‌ம ் தே‌த ி மா‌ற்ற‌ப்ப‌ட்டா‌‌ர ்.

அவரு‌க்க ு சுவாச‌க ் கோளாற ு ‌ சி‌கி‌ச்ச ை ‌ நிபுண‌ர ் மரு‌த்துவ‌ர ் ர‌ந்‌தீ‌ப ் குலே‌ரிய ா, இதயநோ‌ய ் ‌ சி‌கி‌ச்ச ை ‌ நிபுண‌ர ் மரு‌த்துவ‌ர ் ச‌ம்ப‌த ் குமா‌ர ் ஆ‌கியோ‌‌ர ் உ‌ட்ப ட 6 பே‌ர ் கொ‌ண் ட மரு‌த்துவ‌க ் குழு‌வின‌ர ் ‌ தீ‌வி ர ‌ சி‌‌கி‌ச்ச ை அ‌ளி‌த்த ு வ‌ந்தன‌ர ். வா‌ஜ்பா‌ய்‌க்க ு மூ‌ச்ச ு ‌ விடுவ‌தி‌ல ் ‌ சிரம‌ம ் ஏ‌ற்ப‌ட்டதா‌ல ் அவரு‌க்கு‌ செய‌ற்கை‌ச ் சுவாச‌ம ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டத ு.

‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்சை‌யி‌ன ் காரணமா க நே‌ற்‌றிரவ ு வா‌ஜ்பா‌யி‌ன ் உட‌ல்‌நிலை‌யி‌ல ் மு‌ன்னே‌‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. இதனா‌ல ் அவரு‌க்க ு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த செய‌ற்க ை சுவாச‌ம ் ‌ நீ‌க்க‌ப்ப‌ட்ட ு, அத‌ற்கா ன கரு‌விக‌ள ் அ‌க‌ற்ற‌ப்ப‌ட்ட ன எ‌ன்ற ு எ‌ய்‌ம்‌ஸ ் மரு‌த்துவமனை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் மரு‌த்துவ‌ர ் ட ி. க ே. ச‌ர்ம ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ப ா.ஜ.க. தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், ப‌ஞ்சா‌ப ் துண ை முத‌ல்வ‌ர ் சு‌க்‌பீ‌ர ் ‌ சி‌ங ் பாத‌ல ் ஆ‌கியோ‌ர ் நே‌ற்ற ு எ‌ய்‌ம்‌ஸ ் மரு‌த்துவமனை‌க்க ு வ‌ந்த ு வா‌ஜ்பா‌யி‌ன ் உட‌ல்‌நில ை கு‌றி‌த்து‌க ் கே‌ட்ட‌றி‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments