Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை தா‌க்குத‌ல்: எஃ‌ப்.‌பி.ஐ. ஆதார‌ங்களை வழ‌ங்கு‌ம்- ‌சித‌ம்பர‌ம்

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (12:50 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல ் ‌ விசாரணை‌யி‌ல ் தேவை‌ப்ப‌ட்டா‌ல ் அமெ‌ரி‌க் க உ‌ள ் புலனா‌ய்வ ு அமை‌ப்பா ன எஃ‌ப ்.‌ ப ி.ஐ. ஆதார‌ங்கள ை வழ‌ங்கு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ் கூ‌‌றினா‌ர ்.

பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு மரா‌ட்டிய‌த்‌தி‌ல ் பாதுகா‌ப்ப ு ‌ நிலவர‌ம ் கு‌றி‌த்த ு ஆ‌ய்வ ு செ‌ய் த ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ‌ சித‌ம்பர‌ம ், மு‌ம்ப ை தா‌க்குத‌ல ் ‌ விசாரணை‌யி‌ல ் எஃ‌ப ்.‌ ப ி.ஐ. நம‌க்க ு உதவு‌‌கி‌ன்றன‌ர ். தேவை‌ப்ப‌ட்டா‌ல ், ‌ விசாரணை‌யி‌ல ் ‌ கிடை‌த்து‌ள் ள ஆதார‌ங்கள ை அவ‌ர்க‌ள ் வழ‌ங்குவர ் எ‌ன்றா‌ர ்.

மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல ் தொட‌ர்பா க நா‌ம ் த‌ந்து‌ள் ள ஆதார‌ங்க‌ளி‌ன ் ‌ மீத ு பா‌கி‌ஸ்தா‌ன ் உடனடியாக‌ப ் ப‌தில‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி ய அவ‌ர், பா‌கி‌ஸ்தா‌ன ் ப‌தில‌ளி‌த் த ‌ பிறகுதா‌ன ் நா‌ன ் கரு‌த்து‌க்கூ ற முடியு‌ம ் எ‌ன்றா‌ர ்.

மு‌ம்ப ை தா‌க்குத‌ல்க‌ள ் வ‌ங்கதேச‌ம ் அ‌ல்லத ு ஐரோ‌ப்பா‌வி‌ல ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்ட ு இரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் கூ‌றியு‌ள்ளதா க ஊடக‌ங்க‌ளி‌ல ் வெ‌ளியா ன தகவ‌ல்க‌ள ் கு‌றி‌த்து‌க ் கே‌ட்டத‌ற்க ு, " அத ு அ‌றிவுகெ‌ட் ட வா‌ர்‌த்தைக‌ள ்" எ‌ன் ற அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ், " பா‌கி‌ஸ்தா‌ன ் அத ை உ‌ங்க‌ளிடமே ா அ‌ல்லத ு எ‌ன்‌னிடமே ா கூற‌வி‌ல்ல ை. ப‌த்‌தி‌ரிக ை செ‌ய்‌திகள ை ம‌ட்டு‌ம ் ந‌ம்பா‌தீ‌ர்க‌ள ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments