Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ன் த‌னி நப‌ர் வருமான‌ம் ரூ.38,084ஆக உயரு‌ம்

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (20:00 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் த‌ன ி நப‌ர ் வருமான‌ம ் 2008-09 இ‌ல ் ர ூ.38,084 ஆ க உய‌ரு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌‌கிறத ு. இத ு க‌ட‌ந் த 7 ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு இரு‌ந்ததை‌வி ட இர‌ண்ட ு ம‌ட‌ங்காகு‌ம ். சராச‌ர ி இ‌ந்‌திய‌ரி‌ன ் வா‌ழ்‌‌க்கை‌த ் தர‌‌‌ம ் மே‌ம்ப‌ட்டு‌ள்ளத‌ன ் எ‌திரொ‌ல ி இத ு எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

ம‌த்‌தி ய அரச ு இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள தே ச வருமான‌ ‌நிலவர‌ம ் தொட‌ர்பா ன மு‌ன்கூ‌ட்டி ய ‌ தி‌ட் ட ம‌தி‌‌ப்‌‌பீ‌ட்ட ு அ‌றி‌க்கை‌யி‌ன்பட ி, த‌ன ி நப‌ர ் வருமான‌ம ் இ‌‌ந் த ‌ நி‌த ி ஆ‌ண்டி‌ல ் 14.4 ‌ விழு‌க்காட ு அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு. ஒர ே ஆ‌ண்டி‌ல ் இ‌வ்வளவ ு அ‌திக‌ரி‌ப்பத ு கட‌ந் த 10 ஆ‌ண்டி‌ல ் இதுவ ே முத‌ல்முற ை ஆகு‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

அதேநேர‌த்‌தி‌ல ், கட‌ந் த ‌ நி‌த ி ஆ‌ண்டி‌ல ் 9 ஆ க இரு‌ந் த ஒ‌ட்டுமொ‌த் த உ‌ள்நா‌ட்ட ு உ‌ற்ப‌த்‌த ி வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கித‌ம ் இ‌ந் த ‌ நி‌த ி ஆ‌ண்டி‌ல ் 7.1 ஆக‌க ் குறையு‌ம ் எ‌ன்று‌ம ் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

ஒர ு நா‌ட்டி‌ன ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌சியை‌க ் குற‌ி‌க்கு‌ம ் நா‌ட்டி‌ன ் த‌ன ி நப‌ர ் வருமான‌ம ் 2002-03 இ‌ல ் ர ூ.18,885 ஆ க இரு‌ந்தத ு.

ஒர ு ஆ‌ண்டிற‌்க ு மு‌ன்ப ு 113.8 ஆ க இரு‌ந் த நமத ு நா‌ட்டி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை மா‌ர்‌ச ் 2009 இ‌ல ் 115.4 கோடியா க அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு. இ‌வ்வாற ு ம‌க்க‌ள ் தொக ை அ‌திக‌ரி‌க்கு‌ம ் அத ே நேர‌த்‌தி‌ல ் த‌ன ி நப‌ர ் வருமானமு‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments