Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா‌ஜ்பா‌ய் உட‌ல்‌ நிலை‌யி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம்

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (12:00 IST)
நுரை‌யீர‌ல ் தொ‌ற்றா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள எ‌ய்‌ம்‌ஸ ் மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌ம ் மு‌ன்னா‌‌ல ் ‌ பிரதம‌ர ் வா‌ஜ்பா‌யி‌ன ் உட‌ல ் ‌ நிலை‌யில‌ ் மு‌ன்னே‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க மரு‌த்துவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

செய‌ற்க ை சுவாச‌க ் கரு‌விக‌ளி‌ன ் உத‌வியுட‌‌ன ் ‌ தீ‌‌வி ர ‌ சி‌கி‌ச்சை‌ப ் ‌ பி‌ரி‌வி‌ல ் ‌ சி‌‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌ம ் அட‌ல ் ‌ பிகா‌ர ி வா‌ஜ்பா‌யி‌ன ் உட‌ல்‌நிலை‌யி‌ல ் மு‌ன்னே‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. அவரத ு நுரை‌‌யீர‌லி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள தொ‌ற்ற ு க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள ் வ‌ந்து‌ள்ளத ு. ‌ சி‌கி‌ச்சை‌க்க ு ந‌ல்லமுறை‌யி‌ல ் ஒ‌த்துழை‌க்கு‌ம ் அள‌வி‌ற்க ு அவரத ு உட‌ல்‌நில ை தே‌‌றியு‌ள்ளத ு எ‌ன்ற ு எ‌ய்‌ம்‌ஸ ் மரு‌த்துவமனை‌யி‌ன ் க‌ண்கா‌ணி‌ப்பா‌ள‌ர ் மரு‌த்துவ‌ர ் ட ி. க ே. ச‌ர்ம ா தனத ு மரு‌த்துவ‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ் கூ‌றியு‌‌ள்ளா‌ர ்.

த‌ற்போத ு 84 வயதாகு‌ம ் மு‌ன்னா‌‌ல ் ‌ பிரதம‌ர ் அட‌ல ் ‌ பிகார‌ ி வா‌ஜ்பா‌ய ், நுரை‌யீர‌ல ் தொ‌ற்ற ு காரணமா க கட‌ந் த வார‌ம ் செ‌வ்வா‌ய்‌கிழம ை மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

Show comments