Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்தலை மு‌ன்‌னி‌ட்டு போ‌ர் முழ‌க்க‌ம் எழு‌ப்பு‌கிறது ஐ.மு.கூ. : பா.ஜ.க. கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (18:34 IST)
ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு - தனத ு செய‌ல்பாடி‌ன்மையையு‌ம ், தனத ு ம‌ந்தமா ன பொருளாதார‌க ் கொ‌ள்கைகளா‌ல ் நமத ு நா‌ட்ட ை பு‌தி ய ‌ பிர‌ச்சனைகளு‌க்க ு இழு‌த்து‌ச ் செ‌ன்றதையு‌ம ் மறை‌‌த்த ு- தே‌ர்தலை‌ச ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்காகவ ே போ‌ர ் முழ‌க்க‌த்த ை எழு‌ப்‌ப ி வரு‌கிறத ு எ‌ன்ற ு ப ா.ஜ.க. கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

வர‌விரு‌க்கு‌ம ் ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ற்கு‌த ் தயாராவத ு கு‌றி‌த்த ு ஆலோசன ை நட‌த்துவத‌ற்கா க ப ா.ஜ.க.‌ வி‌ன ் தே‌சிய‌ச ் செய‌ற்குழு‌க ் கூ‌ட்ட‌ம ் மரா‌ட்டி ய மா‌நில‌ம ் நா‌க்பூ‌‌ரி‌ல ் இ‌‌ன்ற ு துவ‌ங்‌க ி மூ‌ன்ற ு நா‌ட்க‌ள ் நட‌க்‌கிறத ு.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்தை‌த ் துவ‌‌க்‌க ி வை‌த்து‌ப ் பே‌சி ய ப ா.ஜ.க. தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், " அ‌ண்மை‌யி‌ல ் கூ ட பொது‌க ் கூ‌ட்ட‌ம ் ஒ‌ன்‌றி‌ல ் பே‌சியு‌ள் ள கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, பய‌ங்கரவாத‌த்த ை ஆத‌ரி‌‌க்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ‌ மீத ு நேரட ி நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ். அர‌சிய‌ல ் ஆதாய‌த்‌தி‌ற்கா க போ‌ர ் முழ‌க்க‌ம ் எழு‌ப்ப‌ப்படு‌கிறத ு. இத ு நமத ு நா‌ட்டி‌ற்க ு ந‌ல்லத‌ல் ல" எ‌ன்றா‌ர ்.

துவ‌க் க ‌ நிக‌ழ்‌ச்‌சி‌க்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ப ா.ஜ.க. பே‌ச்சாள‌ர ் ர‌வ ி ச‌ங்க‌ர ் ‌ பிரசா‌த ், கா‌ங்‌கிர‌ஸ ் தலைவரா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ற் ற போ‌ர்‌ப ் பத‌ற்ற‌த்த ை, தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌சி‌யி‌‌ல ் கா‌ர்‌கில ை ஆ‌க்‌‌கிர‌மி‌த் த பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ை வெ‌‌ளியே‌ற் ற இ‌ந்‌திய ா எடு‌த் த நடவடி‌க்கையுட‌ன ் ஒருபோது‌ம ் ஒ‌ப்‌பி ட முடியாத ு எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments