Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னிட‌ம் இரு‌ந்து இதுவரை ப‌தி‌ல் இ‌ல்லை : ‌சித‌ம்பர‌ம்

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (18:12 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌‌ளி‌‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளத ு தொட‌ர்பா க இ‌ந்‌திய ா அ‌ளி‌த்து‌ள் ள ஆதார‌ங்க‌ளி‌‌‌ன ் ‌ மீத ு பா‌கி‌ஸ்தா‌‌னிட‌மிரு‌ந்த ு இ‌ன்னு‌ம ் அ‌திகார‌ப்பூ‌ர்வமா ன ப‌தி‌‌ல ் எதுவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ் கூ‌றினா‌ர ்.

மு‌ன்னதா க, மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல ் ‌ விசாரண ை தொட‌ர்பா ன தகவ‌ல்கள ை பா‌கி‌ஸ்தா‌ன ் கொடு‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு தே‌சப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயணன‌ன ் கூ‌றி‌யு‌ள்ளது‌ம ், அவரத ு கூ‌ற்ற ை அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி மறு‌த்து‌ள் ளத ும ் கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

த‌ற்போத ு இர‌ண்டாவத ு முறையா க எ‌ம ். க ே. நாராயண‌னி‌ன ் கூ‌ற்ற ு அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌த்தா‌ல ் மறு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு, தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ், " எ‌ந்த‌க ் குழ‌ப்பமும ் வே‌ண்டா‌ம ். இ‌ந்‌திய ா கொடு‌த்து‌ள் ள ஆதார‌ங்களு‌க்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌ல ் இரு‌ந் த அ‌திகார‌ப்பூ‌ர்வமா ன ப‌தி‌ல ் எதுவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்பதை‌த்தா‌ன ் நானு‌ம ் அயலுறவ ு அமை‌ச்சரு‌ம ் கூறு‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ன ் ஆதார‌ங்க‌‌ள ் ‌ மீத ு பா‌கி‌ஸ்தா‌ன ் ஏராளமா ன கே‌ள்‌விகள ை எழு‌‌ப்‌பியு‌ள்ளத ு எ‌ன்ற ு தே‌ச‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ் கூ‌றியு‌ள்ளதையடு‌த்த ு, இ‌ந்‌தி ய அர‌சி‌ன ் நடவடி‌க்கை‌ளி‌ல ் ஏதாவத ு குழ‌ப்ப‌ம ் உ‌ள்ளத ா எ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் எழு‌ப்‌பி ய கே‌ள்‌‌வி‌க்க ே அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ் இ‌வ்வாற ு ப‌தில‌ளி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments