Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1,650 மெ.வா. அணு உலைகள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம் கையெழுத்து!

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (17:13 IST)
அண ு மின ் சக்த ி தொழில்நுட்பத்தில ், அத ி நவீனமானத ு என்ற ு கருதப்படும ் 1,650 மெக ா வாட ் மின ் உற்பத்த ி திறன ் கொண் ட ஐரோப்பி ய அண ு மின ் உலைகள ் இரண்ட ை இந்தியாவில ் அமைக் க, பிரான்ஸ ் நாட்டின ் ஆரீவ ா நிறுவனத்துடன ் இந்தி ய அண ு சக்திக ் கழகம ் ஒப்பந்தம ் செய்துகொண்டுள்ளத ு.

மராட்டி ய மாநிலம ் ஜெய்தாப்பூரில ் நிறுவப்படவுள் ள இந் த இரண்ட ு மின ் உலைகளுக்கா ன ஒப்பந்தத்தில ் இந்தி ய அண ு சக்த ி கழகத்தின ் (Nuclear Power Corporation of India - NPCL) தலைவர ் எஸ ். க ே. ஜெயின ், ஆரீவ ா நிறுவனத்தின ் தலைம ை செயல ் நிர்வாக ி ஆன்ன ி லூவர்ஜன ் ஆகியோர ் கையெழுத்திட்டனர ்.

தலைநகர ் டெல்லியில ் நடந் த நிகழ்ச்சியில ், இந்தி ய அண ு சக்த ி ஆணையத்தின ் தலைவர ் அனில ் ககோட்கர ், பிரதமர ் அலுவல க துண ை அமைச்சர ் பிரிதிவிராஜ ் சவான ், எரிசக்தித ் துற ை துண ை அமைச்சர ் ஜெய்ராம ் ரமேஷ ் ஆகியோர ் பங்கேற்றனர ்.

இந்தியாவின ் மின ் தேவையைக ் கருத ி செய்யப்பட்டுள் ள முதல ் வணி க ரீதியா ன அண ு மின ் சக்த ி ஒப்பந்தம ் இத ு என்ற ு கூறி ய எஸ ். க ே. ஜெயின ், இந் த அத ி நவீ ன அண ு மின ் உலைகள ் நிறுவப்படவுள் ள மராட்டி ய மாநிலம ் ஜெய்தாப்பூரில ் மேலும ் 4 அண ு உலைகள ் அமைப்பத ு குறித்த ு பிறக ு ஒப்பந்தம ் செய்துகொள்ளப்படும ் என்ற ு கூறினார ்.

1973 ஆம ் ஆண்ட ு இந்திய ா முதன ் முதலில ் அண ு ஆயு த சோதன ை நடத்தியதைத ் தொடர்ந்த ு சர்வதே ச அளவில ் விதிக்கப்பட் ட அண ு தொழில ் நுட்பத ் தட ை, இந்தி ய அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்தின ் மூலம ் நீக்கப்பட்டதையடுத்த ு செய்யப்பட்டுள் ள முதல ் தொழில்நுட் ப- வணி க ஒப்பந்தம ் இதுவென்பத ு குறிப்பிடத்தக்கத ு.

இந்தியாவில ் அமைக்கப்படவிருக்கும ் இந் த ஆரீவ ா அண ு சக்த ி உலைகள ் ஒவ்வொன்றும ் 5.2 பில்லியனில ் இருந்த ு 7.8 பில்லியன ் (1 பில்லியன ் = 100 கோட ி) டாலர்கள ் வில ை கொண்டவ ை. இறுத ி வில ை குறித்த ு இர ு தரப்பும ் பேச ி முடிவ ு செய்யும ்.

இந்தியாவின ் அண ு சக்தித ் தேவைய ை நிவர்த்த ி செய் ய அமெரிக்காவிடமிருந்தும ் ப ல அண ு மின ் சக்த ி உலைகள ை வாங்க ி நிறுவப்படும ் என்ற ு ஜெயின ் தெரிவித்தார ். ரஷ்யாவிடமிருந்த ு பெறப்பட் ட அண ு மின ் உலைகள ் தமிழ்நாட்டில ் கூடங்குளத்தில ் நிறுவப்பட்ட ு வருகிறத ு.

கடந் த ஆண்ட ு டிசம்பர ் மாதம ் இந்திய ா- பிரான்ஸ ் இடையிலா ன ஒப்பந்தத்தின்பட ி, நமத ு நாட்டின ் அண ு உலைகளுக்குத ் தேவையா ன யுரேனியம ் எரிபொருள ் 300 டன்கள ் அளவிற்க ு விற்க ு ஒப்பந்தம ் கையெழுத்தானத ு. தற்பொழுத ு செய்துகொள்ளப்பட் ட ஒப்பந்தத்தின ் அடிப்படையில ் நிறுவப்பட்டுள் ள இந் த அத ி நவீ ன அண ு உலைகள ் 60 ஆண்டுக்கால ் ஆயுள ் கொண்டவ ை. அதுவர ை அவைகளுக்குத ் தேவையா ன யுரேனியம ் எரிபொருள ை வழங் க ஆரீவ ா இந் த ஒப்பந்தத்தின ் மூலம ் ஒப்புக்கொண்டுள்ளத ு.

இந்தியாவின ் மின ் சக்த ி உற்பத்த ி தற்பொழுத ு 1,47,000 மெக ா வாட்டா க உள்ளத ு. இதில ் அண ு மின ் நிலையங்கள ் மூலம ் கிடைப்பத ு 4,150 மெக ா வாட ் மட்டும ே. இதன ை வரும ் 2030 ஆம ் ஆண்டிற்குள ் 30,000 மெக ா வாட்டா க உயர்த் த அண ு சக்த ி ஆணையம ் இலக்க ு நிர்ணயித்துள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments