Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை: அத்வானி கவலை

Webdunia
இலங்கையில ் சிறிலங்க படையினரால ் அப்பாவ ி தமிழர்கள ் படுகொல ை செய்யப்பட்ட ு வருவத ு தொடர்பா க இந்தி ய நாடாளுமன் ற எதிர்க்கட்சித ் தலைவரும ் ப ா.ஜ. கட்சியின ் பிரதமர ் வேட்பாளருமா ன எல ். க ே. அத்வான ி கவல ை தெரிவித்துள்ளார ்.

இந் த பிரச்சனைய ை, மத்தியில ் காங்கிரஸ ் தலைமையிலா ன ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரச ு உணர்வுபூர்வமா க கையாளவில்ல ை என்றும ் அவர ் குற்றம ் ச ா‌‌ற்‌ற ினார ்.

தமிழ க ப ா. ஜனத ா தலைவர ் இ ல. கணேசன ், தேசி ய நிர்வா க குழ ு உறுப்பினர்களுடன ் இலங்க ை‌த் தமிழர ் பிரச்சன ை குறித்த ு நேற்று அவர ் ஆலோசன ை நடத்தினார ்.

போர்முனையில ் சிக்கியுள் ள பொதுமக்கள ை பாதுகாப்பா ன பகுதிக்க ு வெளியேற் ற, அமைப்ப ு ரீதியா ன ஆக்கபூர் வ நடவடிக்க ை மேற்கொள் ள வேண்டும ் என்ற ு கூட்டத்தில ் வற்புறுத்தப்பட்டத ு.

இந் த பிரச்சனையில ் மத்தி ய அரச ு மேற்கொண் ட நடவடிக்க ை, நிலைமைய ை மேலும ் சீர்குலைக்கவும ், இலங்கையில ் இருந்த ு வரும ் அகதிகளின ் எண்ணிக்கைய ை அதிகரிக்கவும ் வழிவகுக்கும ் என்றும ் கூட்டத்தில ் கருத்த ு தெரிவிக்கப்பட் டது.

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

தவெக கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு தடையா? தீர்ப்பு தேதி அறிவிப்பு..!

ஸ்விக்கியில் பிரியாணி, நூடுல்ஸ், பீட்சா, பர்கர்கள்.. ரூ.99 விலையில் உணவு வழங்கும் புதிய சேவை அறிமுகம்!

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

Show comments