Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை‌யிலு‌ம் க‌ல்லூ‌ரிக‌ளை‌க் காலவரைய‌ற்று மூட உ‌த்தரவு

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (15:28 IST)
இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் மாணவ‌ர்க‌ள ் போரா‌ட்ட‌ம ் ‌ தீ‌விரமடை‌ந்து‌ள்ளதா‌ல ், த‌மிழக‌த்தை‌‌ப ் போலவ ே புதுவை‌யி‌லு‌ம ் க‌ல்லூ‌‌ரிகளை‌க ் காலவரைய‌ன்‌ற ி மூ ட அ‌ம்மா‌நி ல அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌‌ள்ளத ு.

இலங்க ை‌ த ் த‌மிழ‌ர்களை‌ப ் பாதுகா‌‌க் க இ‌ந்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், அ‌ங்க ு போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செ‌ய்ய‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்றும ் வ‌லியுறு‌த்‌தி புது‌ச்சே‌ர ி முழுவது‌‌ம ் அரச ு, த‌‌னியா‌ர ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் படி‌க்கு‌ம ் மாணவ‌ர்க‌ள் வகு‌ப்புகளை‌ப ் புற‌க்க‌ணி‌த்து‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

மாணவ‌ர்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌ம ் நாளு‌க்க ு நா‌ள ் ‌ தீ‌விரமடை‌ந்த ு வருவதா‌ல ், அனை‌த்து‌க ் க‌ல்லூ‌ரிகளையு‌ம ் அதனோட ு இணை‌‌ந் த ‌ விடு‌திகளையு‌ம ் உடனடியா க மூடு‌ம்பட ி புது‌ச்சே‌ர ி அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்து‌‌ப ் புதுவ ை அர‌சி‌ன ் க‌ல்லூ‌ரி‌க ் க‌ல்‌வ ி இய‌க்குந‌ர ் ஜெய‌ந் த குமா‌ர ் ர ே ‌ விடு‌த்து‌ள்ள செய்திக் குறிப்பில ், " மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளத ு.

க‌ல்லூ‌ர ி ‌ விடு‌திக‌ளி‌ல ் த‌ங்‌கியு‌ள் ள மாணவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் உடனடியா க ‌ விடு‌திகளை‌க ் கா‌ல ி செ‌ய்யுமாற ு கே‌ட்டு‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க, நே‌ற்ற ு த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள அனை‌த்து‌க ் க‌ல்லூ‌ரிகளையு‌ம ் அதனுட‌ன ் இணை‌ந் த ‌ விடு‌திகளையு‌‌ம ் மூடுமாற ு த‌மிழ க அரச ு நே‌ற்ற ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments