Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ப்ரவ‌ரி 13 வரை ஜ‌ல்‌லி‌க்க‌ட்டி‌ற்கு தடை: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (16:42 IST)
பொ‌ங்க‌ல ் ப‌ண்டிகையையொ‌ட்ட ி நட‌த்த‌ப்படு‌ம ் பார‌ம்ப‌ரி ய ‌ விளையா‌ட்டா ன ஜ‌ல்‌லி‌க்க‌ட்டி‌ற்க ு அனும‌த ி வழ‌ங்குவத ை பி‌ப்ரவ‌ர ி 13 ஆ‌ம ் தே‌த ி வர ை ‌ நிறு‌த்‌த ி வை‌க்குமாற ு த‌மி‌ழ்நா‌ட்டி‌ன ் எ‌ல்ல ா மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர்களு‌க்கு‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

ஜ‌ல்‌லி‌க்க‌ட்‌டி‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌க்கோ‌ர ி இ‌‌ந்‌‌தி ய ‌ வில‌ங்குக‌ள ் ந ல வா‌ரிய‌ம ் தொட‌ர்‌ந்து‌ள் ள வழ‌க்‌கி‌ல ், தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌த ி ‌ ப ி. சதா‌சிவ‌ம ் ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட முத‌ன்ம ை அம‌ர்வ ு இ‌ந் த தடை உ‌த்தரவை‌ இ‌ன்ற ு ‌ பிற‌ப்‌பி‌த்தத ு.

மேலு‌ம ், இ‌வ்வழ‌க்‌கி‌ல ் த‌மிழ க அரச ு உ‌ள்‌ளி‌ட் ட எ‌தி‌ர்‌த்தர‌ப்‌பின‌ர ் ‌ பி‌ப்ரவ‌ர ி 13 ஆ‌ம ் தே‌தி‌‌க்கு‌ள ் ப‌தி‌ல‌ளி‌க் க வே‌ண்டு‌‌ம ் எ‌ன்று‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌‌த்தர‌வி‌ட்டத ு.

மு‌ன்னதா க ‌ வில‌ங்குக‌ள ் ந ல வா‌ரிய‌ம ் தர‌ப்‌பி‌ல ் ஆஜரா ன மூ‌த் த வழ‌க்க‌றிஞ‌ர ் க ே. க ே. வேணுகோபா‌ல ், ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு ஒர ு கொடூர‌ச ் ச‌ண்ட ை எ‌‌ன்று‌‌ம ், இ‌தி‌ல ் ப‌ங்கே‌ற்கு‌ம ் காளைக‌ளி‌ன ் க‌ண்க‌ளி‌ல ் ‌ மிளகா‌ய்‌ப ் பொட ி தூ‌வ ி போட்ட ி அமை‌ப்பாள‌ர்க‌ள ் ‌ சி‌த்ரவத ை செ‌ய்வா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் வா‌தி‌ட்டா‌ர ்.

ஆதர‌வி‌ல்லா த ‌ வில‌ங்குகள ை இ‌ப்படி‌‌க ் கொடூரமாக‌‌த ் து‌ன்புறு‌த்துவத ு ம‌னிதா‌பிமானம‌ற் ற செய‌ல ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

மேலு‌ம ், இத‌ற்க ு மு‌ன்ப ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ பிற‌ப்‌பி‌த் த உ‌த்தரவுகள ை போ‌ட்ட ி அமை‌ப்பாள‌ர்க‌ள ் ‌ மீ‌றியு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி ய வேணுகோபா‌ல ், ‌ நீ‌திம‌ன்ற‌த்த ை அவம‌தி‌த்தத‌ற்கா க அவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு நட‌த்துவத‌ற்க ு ‌ நிப‌ந்தனைகளுட‌ன ் அனும‌திய‌ளி‌த்த ு 2008 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜனவ‌ர ி 8 அ‌ன்ற ு உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ பிற‌ப்‌பி‌த் த உ‌த்தர‌வி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌‌ள் ள பாதுகா‌ப்ப ு ‌ வி‌திமுறைகள ை போ‌ட்ட ி அமை‌ப்பா‌ள‌ர்க‌ள ் ‌ சி‌றிது‌ம ் ‌ பி‌ன்ப‌ற்ற‌வி‌ல்ல ை எ‌ன்பதா‌ல ், ஜ‌ல்‌லி‌க்க‌ட்டி‌ற்க ு மு‌ற்‌றி‌லு‌ம ் தட ை ‌ வி‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments