Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல், டீச‌‌ல் ‌விலைகளை மேலு‌ம் குறை‌க்க வே‌ண்டு‌ம்: இடதுசா‌ரிக‌ள்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (20:58 IST)
பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌‌ட்க‌ளி‌ன ் ‌ விலைகளை‌த் அர‌சிய‌‌ல ் ஆதாய‌த்‌தி‌ற்காகவ ே ம‌த்‌தி ய அரச ு குறை‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள் ள இடதுசா‌ரிக‌ள ், ‌ விலைகள ை மேலு‌ம ் குறை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா இதுகு‌றி‌த்து‌க ் கூறுகை‌யி‌ல ், " வர‌விரு‌க்க‌ம ் பொது‌த ் தே‌ர்தல ை மன‌தி‌ல ் வை‌த்து‌த்தா‌ன ் இ‌ந் த ‌ விலை‌க்குறை‌ப்ப ு அ‌றி‌வி‌ப்ப ை ம‌த்‌தி ய அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளத ு. த‌ங்க‌ளி‌ன ் அர‌சிய‌ல ் ஆதாய‌த்‌தி‌ற்கா க ம‌க்கள ை வளை‌க் க அரச ு மே‌ற்கொ‌ள்ளு‌ம ் முய‌ற்‌ச ி இத ு" எ‌ன்ற ு கு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

ஒர ு மாத‌த்‌தி‌ற்க ு மு‌ன்னர ே பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைக‌ள ் மேலு‌ம ் குறை‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட் ட ‌ பிறகு‌ம ், ‌ வில ை குறை‌ப்ப ு அ‌றி‌வி‌‌ப்ப ை வெ‌ளி‌யிட‌த ் தாம‌தி‌த்தத ு ஏ‌‌ன ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கே‌ள்‌‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

டீச‌ல ் ‌ விலையை‌க ் குறை‌ப்பதனா‌ல ் சாதகமா ன ‌ விளைவுக‌ள ் ஏ‌ற்படு‌ம ் எ‌ன்ற ு அர‌‌சி‌ற்கு‌த ் தெ‌ரி‌ந்து‌ள்ளபோது‌ம ் வெறு‌ம ் 2 ரூபா‌ய ் ம‌ட்டும ே குறை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

ஃபா‌ர்வா‌ர்‌ட ் ‌ பிளா‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் தேவராஜ‌ன ் கூறுகை‌‌யி‌ல ், " பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைகள ை இ‌ன்னு‌ம ் குறை‌க் க வே‌ண்டு‌ம ். பொது‌த ் துற ை எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்க‌ள ் இ‌ன்னு‌ம ் ந‌ட்ட‌த்‌தி‌ல்தா‌ன ் இய‌ங்கு‌கி‌ன்ற ன எ‌ன்பத ை ந‌ம்பு‌ம்பட ி இ‌ல்ல ை. எனவ ே, எ‌ண்ணெ‌ய ் ‌ வ‌ர்‌த்த க ‌ நிலவர‌ம ் கு‌றி‌த்த ு வெ‌ள்ள ை அ‌றி‌க்க ை வெ‌ளி‌யி ட வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments