Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய‌ர்க‌ள் அனைவரு‌க்கு‌ம் அடையாள அ‌ட்டை

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (15:37 IST)
தே ச‌ ப ் பாதுகாப்பு நலன் கருதி இந்தியர்கள் அனைவருக்கும் அடையாள அ‌ட்ட ை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

நமத ு நாட்டின் பாதுகாப ்‌ பி‌ற்க ு ஏற்படும் அச்சுறுத்தலை தடுப்பதோடு சட்டவிரோத குடிய ே‌ ற்ற‌த்தையு‌ம், ஆள் மாறாட்ட மோசடி போன்ற சமூக விரோத செயல்கள ை‌ யும் தடுக்கும் பொருட்டும் ந‌ம ் நாட்டு மக்கள் அனைவருக்கும் த‌னி‌ப்ப‌ட் ட அடையாள எண் வழங்கப்படுகிறது.

இதற்கான அடையாள அட்டையில் அடையாள எண், புகைப்படம், விரல் ரேகை பதிவ ு, கண்விழி பதிவு (பயோமெட்ரிக்) ஆகியவை இருக்கும்.

முதலில் வாக்காளர்களு‌க்கு‌ம ், ‌ பி‌ன்ன‌ர ் படிப்படியாக 18 வ ய‌ தி‌ற்க ு உட்பட்ட குடிம‌க்களு‌க்கு‌ம ் அடையாள எண் வழங்கப்படும்.

இந்த அடையாள அட்டை மூலம் பாஸ்போர்ட், ஓ‌ட்டுந‌ர ் உ‌ரிம‌ம ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பெறுவது எளிதாக அமையும்.

இந்த அடையாள அட்டை மூலம் ஒருவர் தொடர்பான அனைத்து தகவல்களையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம். மேலும் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் மாற்றினாலும் அனைத்து அரசு அமைப்புகளிலும் முகவரி உடனே மாற்றப்பட்டு விடும்.

அடையாள எண் வழங்கும் பணியை ``பிரத்யேக அடையாளத ்‌ தி‌ற்கான தேசிய ஆணையம்'' மேற்கொள்ளவுள்ளது. இதற்கான பணியை விரைவுப்படுத்த திட்டக்குழ ு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை அரசு முறைப்படி வெளியிட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments