Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை தா‌க்குத‌லி‌ற்கு ல‌ஸ்க‌ர்- ஈ த‌யீபா பொறு‌ப்பு : ஜெ‌ர்ம‌னி

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (20:12 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌லி‌ல ் தனத ு குடிம‌க்க‌ள ் 3 பேர ை இழ‌ந்து‌ள் ள ஜெ‌ர்ம‌ன ி, இ‌ந்த‌த ் தா‌க்குத‌லி‌‌‌ற்க ு ல‌ஸ்க‌ர ்- ஈ த‌யீபாதா‌ன ் பொறு‌ப்ப ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

மு‌ம்பை‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்பா ன தகவ‌ல்களை‌ ப‌றிமா‌றி‌க்கொ‌ள்வத‌ற்கா க இ‌ந்‌திய ா வ‌ந்து‌ள் ள ஜெ‌ர்ம‌னி‌யி‌ன ் ஃபெடர‌ல ் காவ‌ல்துறை‌த ் தலைவ‌ர ் ஜா‌ர்‌ஜ ் ‌ ஜியெ‌ர்‌க ், டெ‌ல்‌லி‌யி‌ல ் தே‌ச‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ், உ‌ள்துறை‌ச ் செயல‌ர ் மது‌க்க‌ர ் கு‌ப்த ா, புலனா‌ய்வு‌த ் துறை‌த ் தலைவ‌ர ் ராஜ‌ீ‌வ ், ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ இய‌க்குந‌ர ் அ‌ஸ்வ‌ன ி குமா‌ர ், போதை‌ப ் பொரு‌ள ் தடு‌ப்பு‌த்துற ை உய‌ர ் அ‌திகா‌ரிக‌ள ் ஆ‌கியோரை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சினா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ ஜியெ‌ர்‌க ், " இதுவர ை நா‌ங்க‌‌ள ் நட‌த்‌தியு‌ள் ள புலனா‌ய்வுக‌ளி‌ன்பட ி இ‌ந்த‌த ் தா‌க்குத‌ல்களு‌க்க ு ல‌ஸ்க‌ர ்- ஈ த‌யீப ா இய‌‌க்கம்தா‌ன ் பொறு‌ப்ப ு எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் கருது‌கிறோ‌ம ். ஆனா‌ல ் அ‌ந் த இய‌க்க‌த்‌தி‌ற்க ு நேரடி‌‌த ் தொட‌ர்ப ு இரு‌க்‌கிறத ா எ‌ன்ற ு எங்களு‌க்கு‌த ் தெ‌ரியாத ு. அ‌ல ்- கா‌ய்டாவுட‌ன ் தொட‌ர்பு‌டை ய ம‌ற் ற இய‌க்க‌ங்களு‌க்க ு இ‌தி‌ல ் தொட‌ர்‌பிரு‌க்கலா‌ம ் எ‌ன் ற க‌ணி‌ப்பையு‌ம ் மறு‌ப்பத‌ற்‌கி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments