Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலேகா‌ன் கு‌ற்றவா‌ளிக‌ள் ‌மீது MCOCA ச‌ட்ட‌த்த‌ி‌ல் வழ‌க்கு தொடரலாம்: ‌நீ‌திம‌ன்ற‌ம்

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (17:56 IST)
மாலேகான ் குண்டுவெடிப்ப ு வழக்கில ் தொடர்புடையவர்கள ் என்ற ு குற்றம் சாற்றப்பட்டவர்கள ் மீத ு மராட்டி ய மாநி ல அமைப்ப ு ரீதியிலா ன குற்றங்கள ் தடுப்புச ் சட்டத்தின் ( MCOCA) கீழ ் வழக்க ு தொடர்வத ு பொருந்த ு‌ ம ் எ‌ன்ற ு மு‌ம்ப ை ‌ சிற‌ப்ப ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளத ு.

‌ அரச ு தர‌ப்‌பி‌ற்கு‌ம ் கு‌ற்ற‌ம ் சா‌ற்ற‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் தர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடைய ே கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்களாக‌த ் தொட‌ர்‌ந் த ‌ விவாத‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு இ‌ன்ற ு ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த் த ‌ நீ‌திப‌த ி ஒ‌ய ்.‌ ஜ ி. ‌ ஷி‌ண்ட ே, MCOCA ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் வழ‌க்கு‌த ் தொட‌ர்வத ு பொரு‌ந்து‌ம ் எ‌ன்றா‌ர ்.

இதையடு‌த்து‌, ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு வெ‌ளி‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் தர‌ப்ப ு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ், ‌ சிற‌ப்ப ு ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப ை எ‌தி‌ர்‌த்த ு மு‌ம்ப ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மே‌ல்முறை‌யீட ு செ‌ய்ய‌ப்போவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

மராட்டி ய மாநிலம ் மாலேகானில ் கடந் த ஆண்ட ு 7 பேர ை பலிகொண் ட குண்ட ு வெடிப்புத ் தொடர்பா க கைத ு செய்யப்பட்டுள் ள இந்துத ் துறவ ி சாத்வ ி பிரக்ய ா சிங ் தாக்கூர ் உள்ளிட் ட 11 பேருக்க ு எதிராக கட‌ந் த 20 ஆ‌ம ் தே‌த ி குற்றப்பத்திரிக்கைத ் தாக்கல ் செய்யப்பட்டத ு.

மும்பையில ் உள் ள மராட்டி ய மாநி ல அமைப்ப ு ரீதியிலா ன குற்றங்கள ் தடுப்ப ு (MCOCA) சிறப்ப ு நீதிமன்றத்தில ் 4,000 பக்கங்கள ் கொண் ட குற்றப்பத்திரிக்கைய ை அம்மாநி ல பயங்கரவா த தடுப்புப ் பிரிவ ு தாக்கல ் செய்த்த ு.

மாலேகான ் குண்டுவெடிப்ப ு வழக்கில ் தொடர்புடையவர்கள ் என்ற ு குற்றம ் சாற்றப்பட்டவர்கள ் மீத ு மராட்டி ய மாநி ல அமைப்ப ு ரீதியிலா ன குற்றங்கள ் தடுப்புச ் சட்டத்தின ் கீழ ் வழக்க ு தொடர்வத ு பொருந்தும ா என்பத ை நீதிமன்றம ் முடிவ ு செய் ய வேண்டும ் என்ற ு குற்றம ் சாற்றப்பட்டவர்கள ் சார்பா க வாதிட் ட வழக்கறிஞர்கள ் மகேஷ ் ஜேத்மலானியும ், ஸ்ரீகாந்த ் ஷிவாடேயும ் கோரினர ்.

இதன ை எதிர்த் த அரச ு வழக்கறிஞர ் ரோஹின ி சாலியன ், அச்சட்டம ் சரியாகவ ே இவ்வழக்கிற்குப ் பயன்படுத்தப்பட்டுள்ளதா க வாதிட்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments