Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ணி‌ப்பூ‌ரி‌‌ல் சக ‌வீர‌ர்க‌ள் 6 பேரை சு‌ட்டு‌க்கொ‌ன்ற இராணுவ ‌வீர‌ர்

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (17:03 IST)
மணிப்பூரில் உக்ருல் மாவட்டத்தில் பணியில் இருந்த அ‌ ஸ்ஸாம் ரைஃபிள் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் இண ை க‌ட்டள ை அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் உ‌ட்ப ட 6 இராணுவ‌த்‌தின‌ர ் ப‌லியா‌கின‌ர ்.

சிங்கை காவல் நிலையப் பகுதியில் பணியிலிருந்த டி.எஸ். டாங்குல் என்ற அந்த இராணுவ வீரர் திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவு‌ம ், இதில், இணை கட்டளை அதிகாரி உட்பட 6 இராணு வ‌ த்‌தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எ‌ன்று‌ம ் செ‌ய்‌திக‌ள ் கூறு‌கி‌ன்ற ன.

துப்பாக்கிச்சூட ு நட‌த்‌தி ய டா‌ங்கு‌ல ் ச‌ம்பவ‌த்‌தி‌ற்க ு மு‌ன்ப ு த‌ன்னுட‌ன ் ப‌ணியா‌ற்று‌ம ் இராணுவ‌த்‌தினருட‌ன ் வா‌க்குவாத‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டதாகவு‌ம ், து‌ப்பா‌க்‌கி‌ச்சூட ு நட‌த்‌தி ய ‌ பிறக ு முகா‌‌மி‌‌லிரு‌ந் த சில ஆயுதங்கள ை எடு‌த்து‌க்கொ‌ண்ட ு த‌ப்‌பி‌வி‌ட்டதாகவு‌ம ் செ‌ய்‌திக‌ள ் கூறு‌கி‌ன்ற ன.

இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு இராணுவம் உத்தரவிட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments