Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மா‌நில‌ங்க‌ளி‌ல் முழு அடை‌ப்பு: ‌பீகா‌ரி‌ல் 11 லா‌ரிகளு‌க்கு‌த் ‌தீ

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (15:35 IST)
‌ விலைவா‌சி உய‌ர்வு உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ‌விவகார‌ங்களை வ‌லியுறு‌த்‌தி 4 மா‌நில‌ங்க‌ளி‌ல் ந‌க்சலை‌ட் அமை‌ப்புக‌ள் நட‌த்‌தி வரு‌ம் முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல், ‌பீகா‌‌ரி‌ல் 11 ‌சிமெ‌ண்‌ட் லா‌ரிகளு‌க்கு‌த் ‌தீ வை‌க்க‌ப்ப‌ட்டது.

விலைவாசி உயர்வ ு, காவ‌ல்துறை அட‌க்குமுறை ஆ‌கியவ‌ற்றை‌க் கண்டித்து நக்சலைட்டுகள் இன்று பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒரிசா ஆகிய 4 மாநிலங்களில் 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில ், பீகாரில் ரோக்தால் மாவட்டம் கல்பான்பூரில் உள்ள ஒரு சிமெண ்‌ட் ஆலையில் இருந்து சிமெண ்‌ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வ‌ந்த 11 லாரி களை ரஞ்ஜீத் கஞ்ச் என்ற இடத்தில் வ‌ழிம‌றி‌த்த நக்சலைட்டுகள ், ஓ‌ட்டுந‌ர், கிளீனர்களை இறக்கி விட்டு 11 லாரிகளுக்கும் தீ வைத்தனர்.

இதில் எ‌ல்லா லாரிகளும் சிமெண ்‌ட ்டோடு எரிந்து நாசமாயின. தகவல‌றி‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌ ச‌ம்பவ இட‌த்‌தி‌ற்கு விரைவத‌ற்கு‌ள் ந‌க்சலை‌ட்டுக‌ள் த‌ப்‌பி‌வி‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments