Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் 25 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். வெடிமரு‌ந்து ப‌றிமுத‌ல்

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (15:21 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் மா‌நில‌‌ எ‌ல்லையோ ர மா‌வ‌ட்டமா ன ராஜூ‌‌ரி‌யி‌ல ் ‌‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் இர‌ண்ட ு மறை‌விட‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு தல ா 10 ம‌ற்று‌ம ் 15 ‌ கிலே ா எடையு‌ள் ள ஆ‌ர ். ட ி. எ‌க்‌ஸ ். வெடிமரு‌ந்த ை இராணுவ‌‌ப ் படை‌யின‌ர ் க‌ண்டு‌பிடி‌த்து‌ப ் ப‌றிமுத‌ல ் செ‌ய்து‌ள்ளன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள ராஜூ‌ர ி மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் க‌ண்ட ி ‌ பி‌ரி‌வி‌ல ் உ‌ள் ள படா‌ல ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் மறை‌விட‌த்தை‌க ் க‌ண்ட‌றி‌‌ந் த இராணுவ‌ப ் படை‌யின‌ர ், அ‌தி‌லிரு‌ந்த ு 10 ‌ கிலே ா எடையு‌ள் ள ஆ‌ர ். ட ி. எ‌க்‌ஸ ். வெடிமரு‌‌ந்த ு, ஏ. க ே. து‌ப்பா‌க்‌கி‌ கு‌ண்டுக‌ள ் 153 சு‌ற்று‌க்க‌ள ் ஆ‌கியவ‌ற்றை‌ப ் ப‌றிமுத‌ல ் செ‌ய்தன‌ர ்.

இத‌ற்‌க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள புதா‌ல ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ன்போத ு ம‌ற்றொர ு மறை‌விட‌த்தை‌க ் க‌ண்டு‌பிடி‌த் த படை‌யின‌ர ், அ‌தி‌லிரு‌‌ந்த ு 15 ‌ கிலே ா எடையு‌ள் ள ஆ‌ர ். ட ி. எ‌க்‌ஸ ். வெடிமரு‌ந்தையு‌ம ், 6 கையெ‌ற ி கு‌ண்டுகளையு‌ம ் ப‌றிமுத‌ல ் செ‌ய்தன‌ர ் எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் கூறு‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments