Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌‌லி கு‌ண்டு வெடி‌ப்பு: தீ‌விரவா‌திக‌ள் ‌சிறை‌யி‌ல் அடை‌ப்பு

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (17:29 IST)
தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்பு‌க்க‌ள ் தொட‌ர்பாக‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள, இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌ம ் 5 பே‌ர ் இ‌ன்ற ு டெ‌ல்‌ல ி ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ஆஜ‌ர்‌படு‌த்த‌ப்ப‌‌ட்டன‌ர ்.

டெ‌ல்‌லி‌யி‌ல ் செ‌ப்ட‌ம்ப‌ர ் 23 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த, 26 பேரைப ் ப‌லிகொ‌ண்டதுட‌ன ் நூ‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்களை‌ காய‌ப்ப‌டு‌த்‌தி ய, தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்பு‌க்க‌ள ் தொட‌ர்பா க மொ‌த்த‌ம ் 5 முத‌ல ் தகவ‌ல ் அ‌றி‌க்கைக‌ள ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இ‌வ்வழ‌‌க்குக‌‌ள ் தொட‌ர்பா க கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட மொஹ‌ம்மத ு சைஃ‌ப ், ‌ ஜீஸ‌ன ் அஹமத ு, ‌ ஜிய ா- உ‌ர ் ரெ‌ஹ‌்மா‌ன ், சா‌க்யு‌‌ப ் ‌ நிசா‌ர ், மொஹ‌ம்மத ு ஷ‌கீ‌ல ் ஆ‌கி ய 5 பேரு‌ம ், அகமதாபா‌த்‌தி‌ல ் ஜூல ை 26 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌‌ள ் ப‌ற்‌றி ய ‌ விசாரணை‌க்கா க அ‌க்டோப‌ர ் 27 ஆ‌ம ் தே‌த ி குஜரா‌த்‌தி‌ற்க ு அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இவ‌ர்க‌ள ் 5 பேரு‌ம ் அகமதாபா‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு அழை‌த்த ு வர‌ப்ப‌ட்ட ு டெ‌ல்‌ல ி பெருநகர‌க ் கு‌ற்ற‌விய‌ல ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ஆஜ‌ர்படு‌த்த‌ப்ப‌ட்டன‌ர ்.

கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளவ‌ர்களு‌க்க ு எ‌திராக‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரிகையை‌ப ் படி‌த் த மாநகர‌க ் கு‌ற்ற‌விய‌ல ் ‌ நீ‌திம‌ன்ற‌த ் தலைம ை ‌ நீ‌திப‌த ி காவே‌ர ி பவேஜ ா, 5 பேரையு‌ம ் ‌ பி‌ப்ரவ‌ர ி 4 ஆ‌ம ் தே‌‌த ி வர ை காவ‌லி‌ல ் வை‌க் க உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

இதையடு‌த்த ு 5 பேரு‌ம ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

மு‌ன்னதா க, கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ உள்ளவ‌ர்க‌ள ் ‌ மீதா ன ‌ விசாரணைய ை துவ‌‌ங்குவத‌ற்கா ன அனும‌த ி ‌ கிடை‌த்து‌வி‌ட் ட ‌ நிலை‌யி‌ல ், பார‌ஹ‌ம்ப ா சாலை‌யி‌ல ் நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் தடய‌விய‌ல ் அ‌றி‌க்க ை இ‌ன்னு‌ம ் ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு அரச ு வழ‌க்க‌றிஞ‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பாரஹ‌ம்ப ா சால ை, கரோ‌ல ் பா‌க ், ‌ கிரே‌ட்ட‌ர ் கைலா‌ஸ ்-1 ஆ‌கி ய இட‌‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்ப ு தொட‌ர்பா க ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள வழ‌க்குக‌ளி‌ல ் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள் ள அனைவரு‌க்கு‌ம ் கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரிக ை நகல ை வழ‌ங்குமாறு‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், த‌ற்போத ு அகமதாபா‌த்‌தி‌ல ் உ‌ள் ள, இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்‌தி‌ன ் இண ை ‌ நிறுவன‌ர ் மொஹ‌ம்மத ு சா‌தி‌க ் ஷே‌க ் ம‌ற்று‌ம ் உறு‌ப்‌பின‌ர ் குயாமு‌தீ‌ன ் கபாடிய ா ஆ‌கியோர ை ஜனவ‌ர ி 29 ஆ‌ம ் தே‌த ி ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் ஆஜ‌ர்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஆண ை ‌ பிற‌ப்‌பி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments