Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன அ‌திகா‌ரிக‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் முடி‌ந்தது!

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (17:41 IST)
ம‌‌த்‌தி ய அர‌சி‌‌ன ் கடு‌ம ் நடவடி‌க்கைகள ை அடு‌‌த்த ு பொது‌த ் துற ை எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவ ன அ‌திகா‌ரிக‌ளி‌ன ் வேல ை ‌ நிறு‌த்த‌ம ் முடி‌வி‌‌ற்க ு வ‌ந்தத ு.

இ‌ந்‌தி ய எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ம ், பார‌த ் பெ‌ட்ரோ‌லிய‌ம ் ஆ‌கி ய ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் இ‌ன்ற ு மால ை ப‌ணி‌‌க்கு‌த ் ‌ திரு‌ம்‌பின‌ர ். ம‌ற் ற ‌ நிறுவன‌ங்க‌ளிலு‌ம ் அடு‌த்தடு‌த்த ு அ‌திகா‌ரிக‌ள ் ப‌ணி‌க்கு‌த ் ‌ திரு‌ம்‌ப ி வரு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்ற ு ம‌த்‌திய‌ப ் பெ‌ட்ரோ‌லிய‌ச ் செயல‌ர ் ஆ‌ர ். எ‌ஸ ். பா‌ண்ட ே தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கட‌ந் த மூ‌ன்ற ு நா‌ட்களா க ‌ நீடி‌த் த அ‌திகா‌ரிக‌ளி‌ன ் வேல ை ‌ நிறு‌த்த‌த்தா‌‌ல ் எ‌ண்ணெ‌ய ் சு‌த்‌திக‌ரி‌ப்பு‌ப ் ப‌ணிக‌ள ் மு‌ற்‌றிலு‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன. இதனா‌ல ், பெ‌ட்ரோ‌ல ், டீச‌‌ல ், சமைய‌ல ் எ‌ரிவாய ு உ‌ள்‌ளி‌ட் ட பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்களு‌க்கு‌க ் கடு‌ம ் த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்ப‌ட்டத ு.

மு‌ன்னதா க, எ‌ண்ணெ‌ய்‌த ் துற ை அ‌திகா‌ரிக‌ள ் ச‌ங்க‌த்துட‌ன ் ம‌த்‌தி ய அரச ு இ‌ன்ற ு கால ை நட‌த்‌தி ய பே‌ச்ச ு தோ‌ல்‌வி‌யி‌ல ் முடி‌ந்தத ு. இதையடு‌த்த ு பெ‌ட்ரோ‌லிய‌ச ் சு‌த்‌திக‌ரி‌ப்பு‌ப ் ப‌ணிகள ை இராணுவ‌த்‌தி‌ன ் உத‌வியுட‌ன ் மே‌ற்கொ‌‌ள்வத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு ஆலோ‌சி‌த்‌திரு‌ந்தத ு.

இதையடு‌த்த ு நட‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், வேல ை ‌ நிறு‌த்த‌த்‌தி‌ல ் ஈடுபடு‌ம ் அ‌திகா‌ரிக‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்குமாற ு பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோரா‌வி‌ற்க ு அ‌றிவு‌று‌த்த‌ல ் வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவ ன அ‌திகா‌ரிக‌ளி‌ன ் வேல ை ‌ நிறு‌த்த‌ம ் கை‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ், ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் அடு‌த் த 20 நா‌ட்களு‌க்கு‌த ் தேவையா ன பெ‌ட்ரோலு‌ம ், 14 நா‌ட்களு‌க்கு‌த ் தேவையா ன டீசலு‌ம ், 12 நா‌ட்களு‌க்கு‌த ் தேவையா ன சமைய‌ல ் எ‌ரிவாயுவு‌‌ம ் இரு‌ப்ப ு உ‌ள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

த‌ட்டு‌ப்பாட ு ‌ நீடி‌க்கு‌ம ் அபாய‌ம ்!

இத‌ற்‌கிடை‌யி‌ல ் லா‌ர ி உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ங்க‌ப ் போரா‌ட்ட‌ம ் இ‌ன்னு‌ம ் தொடருவதா‌ல ் பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் த‌ட்டு‌ப்பாட ு ‌ நீடி‌க்கு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு. பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் டே‌ங்க‌ர ் லா‌ரிகளு‌ம ், சமைய‌ல ் எ‌ரிவாய ு டே‌ங்க‌ர ் லா‌ரிகளு‌ம ் இய‌ங்க‌வி‌ல்ல ை.

லா‌ர ி உ‌ரிமையாள‌ர்க‌ள ் ‌ மீத ு எ‌ஸ்ம ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ச‌ட்ட‌ங்க‌ளி‌ன ் ‌ கீ‌ழ ் கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு எ‌ச்ச‌ரி‌த்து‌‌ள்ளத ு. இத‌ன்பட ி ஆ‌‌ந்‌திர ா உ‌ள்‌ளி‌ட் ட ‌ சி ல மா‌நில‌ங்க‌ளி‌ல ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. லா‌ரிகளை‌ப ் ப‌றிமுத‌ல ் செ‌ய்த ு இய‌க்கவு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் அன்பு தம்பி எடப்பாடி பழனிசாமி..! எம்ஜிஆர் பேசிய வீடியோவை வெளியிட்ட அதிமுக!

கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது? ரயில்வே நிர்வாகம் தகவல்..!

தமிழ்நாட்டுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

Show comments