Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகில இந்திய மோட்டார் சங்க செயலர் எஸ்மா சட்டத்தில் கைது

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (16:22 IST)
அ‌கி ல இ‌ந்‌தி ய மோ‌ட்டா‌ர ் வாகன‌ ச‌ங்க‌‌ச ் செயல‌ர ் ரமே‌ஷ ் குலா‌ம ி இ‌ன்ற ு அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ள ் பராம‌ரி‌ப்பு‌ச ் சட்ட‌த்‌தி‌‌ன ் ‌ கீ‌ழ ் ( எ‌ஸ்ம ா) கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

டீசல் விலையை குறைக்க கோரியும ், நுழைவு வரியை குறைக்க கோரியும ், சேவை வரியை ரத்து செய்யக் கோரியும ், நாடு முழுவதும் கடந்த 5 நாட்களாக லாரி உ‌ரிமையாள‌ர்க‌ள ் வேல ை ‌ நிறு‌த்த‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.

நமத ு நாட ு முழுவதும் 60 லட் ச‌ த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட லாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக‌ப ் பாதிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய மோட்டார் வாகன சங்க செயலர் ரமேஷ் குலாமி இ‌ன்ற ு எஸ்மா சட்டத்தின் கீழ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். தலைநக‌ர ் டெல்லியில் தனது ‌வீ‌‌ட்டி‌ல் இரு‌ந்தபோது காவல‌ர்க‌ள ் அவரை கைது செய்ததாக‌த ் தகவ‌‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments