Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன அதிகாரிகளுடனான பேச்சு தோல்வி

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (16:01 IST)
ஊ‌தி ய உய‌ர்வ ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு கோ‌ரி‌க்கைகள ை வ‌லியுறு‌த்‌த ி வேல ை ‌ நிறு‌த்த‌த்‌தி‌‌ல ் ஈடுப‌ட்டு‌ள் ள பொது‌த ் துற ை எ‌‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் அ‌திகா‌ரிகளுட‌ன ் ம‌த்‌தி ய அரச ு நட‌த்‌தி ய பே‌ச்ச ு தோ‌ல்‌வியடை‌ந்தத ு.

பொது‌‌த ் துற ை எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ அ‌திகா‌ரிக‌ள ் ஊ‌தி ய உ‌ய‌ர்வ ு உ‌ள்‌ளி‌ட்ட‌ ப‌ல்வேற ு கோ‌ரி‌க்கைகள ை வ‌லியுறு‌த்‌தி‌க ் காலவரைய‌ற் ற வேல ை ‌ நிறு‌த்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளதா‌ல ், பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ வி‌னியோக‌ம ் தடைப‌ட்ட ு நாட ு முழுவது‌ம ் வாக ன‌ ப ் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதையடுத்த ு, எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவ ன அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ம‌த்‌தி ய அரச ு பே‌ச்ச ு நட‌த்‌தியத ு. இ‌தி‌ல ் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து இருப்பதாக மத்திய பெட்ரோலிய அமை‌ச்ச‌ர ் முரளி தியோரா அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகை‌யி‌ல ், " பிரதமர் வேண்டுகோள் விடுத்தும் எண்ணெ‌ய ் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை ‌திரு‌ம்ப‌ப ் பெறவில்லை. எனவே இனி அவர்களுடன் எந்த பேச்சும் நடத்த மாட்டோம். தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்'' என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments