Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராணுவ உத‌வியுட‌‌ன் பெ‌ட்ரோ‌லிய‌ப் பொரு‌ட்க‌ள் ‌வி‌னியோக‌ம்?

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (17:12 IST)
லா‌ரிக‌ள ் வேல ை ‌ நிறு‌த்த‌த்தா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள நெரு‌க்கடியை‌ச ் சமா‌‌ளி‌க்க‌க ் ‌ கிட‌ங்குக‌ளி‌ல ் இரு‌ந்த ு பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்களை‌ச ் ‌ சி‌ல்லற ை ‌ வி‌ற்பன ை ‌ நிலைய‌ங்களு‌‌க்கு‌க ் கொ‌ண்ட ு செ‌ல்லு‌ம ் ப‌ணி‌க்க ு இராணுவ‌‌த்‌தின‌ர ் அழை‌க்க‌ப்படலா‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌ச ் செயல‌ர ் க ே. எ‌ம ். ச‌ந்‌திரசேக‌‌ரி‌ன ் ‌ கீ‌ழ ் இய‌ங்கு‌ம ் நெரு‌க்கட ி ‌ நிலை‌ச ் சமா‌ளி‌ப்பு‌க ் குழ ு இ‌ன்ற ு தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் கூட ி, ‌ கிட‌ங்குக‌ளி‌ல ் இரு‌ந்த ு பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்களை‌ச ் ‌ சி‌ல்லற ை ‌ வி‌ற்பன ை ‌ நிலைய‌ங்களு‌க்கு‌க ் கொ‌ண்ட ு செ‌ல்லு‌ம ் ப‌ணி‌யி‌ல ் இராணுவ‌த்த ை ஈடுபடு‌த்துவத ு கு‌றி‌த்த ு ஆலோ‌சி‌த்தத ு.

இரு‌ந்தாலு‌ம ், இ‌ந்நடவடி‌க்கைய ை இறு‌திக‌ட்டமா க மே‌‌ற்கொ‌ள்வத ு எ‌ன்று‌ம ், அத‌ற்க ு மு‌ன்ன‌ர ் லா‌ர ி உ‌ரிமையாள‌ர்களை‌ச ் சமா‌ளி‌ப்பத ு ம‌ற்று‌ம ் எ‌ண்ண ை ‌ நிறுவ ன அ‌திகா‌ரிகள ை ‌ மீ‌ண்டு‌ம ் வேலை‌க்க ு வர‌ச்செ‌ய்வத ு உ‌ள்‌ளி‌ட் ட ஏனை ய நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள்வத ு எ‌ன்று‌ம ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் பொது‌த ் துற ை எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவ ன அ‌திகா‌ரிக‌ளி‌ல ் வேல ை ‌ நிறு‌த்த‌ம ், டே‌ங்க‌ர ் லா‌ரிக‌ள ் வேல ை ‌ நிறு‌த்த‌ம ் ஆ‌கியவ‌ற்றா‌ல ் நாட ு முழுவது‌ம ் பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ம‌ற்று‌ம ் சமைய‌ல ் எ‌ரிவாய ு ஆ‌கியவ‌ற்‌றி‌ற்கு‌க ் கடு‌ம ் த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. பெரு‌ம்பாலா ன பெ‌ட்ரோ‌ல ் ‌ சி‌ல்லற ை ‌ நிலைய‌ங்க‌ள ் மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்து‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் 425 பெ‌ட்ரோ‌ல ் ‌‌‌ நிலைய‌ங்களு‌ம ் ( மூ‌ன்‌றி‌ல ் இர‌ண்ட ு ப‌ங்க ு), மு‌ம்பை‌யி‌ல ் 60 ‌ விழு‌க்காட ு பெ‌ட்ரோ‌ல ் ‌ நிலைய‌ங்க‌ம ், செ‌ன்னை‌யி‌‌ல ் 70 ‌ விழு‌க்காட ு பெ‌ட்ரோ‌ல ் ‌ நிலைய‌ங்களு‌ம ் இரு‌ப்ப ு இ‌ல்ல ை எ‌ன ் பலகைகளுட‌ன ் மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments