Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அர‌சி‌ற்கு‌ச் சமா‌ஜ்வாடி 5 நா‌ள் கெடு

Webdunia
வியாழன், 8 ஜனவரி 2009 (20:46 IST)
‌ மு‌ம்பை‌த ் தா‌க்குத‌‌லி‌ல ் தொட‌ர்புடை ய பய‌ங்கரவா‌திகள ை ஒ‌ப்படை‌க்கு‌ம ் ‌ விவகார‌த்‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ மீத ு இ‌ந்‌திய ா 5 நா‌ட்களு‌க்கு‌ள ் கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ், இ‌ல்ல ை எ‌ன்றா‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு அ‌ளி‌த்த ு வரு‌ம ் ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க்கொ‌‌‌ள்வோ‌ம ் எ‌ன்ற ு சமா‌ஜ்வாட ி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

மு‌ம்பை‌த ் தா‌க்குத‌ல ் தொட‌ர்புடை ய பய‌ங்கரவா‌திகள ை ஒ‌ப்படை‌க்க‌க ் கோரு‌ம ் ‌ விவகார‌த்‌தி‌ல ், பா‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு எ‌திரா க நடவடி‌க்க ை எடு‌‌க்காம‌ல ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு மெ‌த்தன‌த்துட‌ன ் நட‌ந்த ு வருவதாக‌ச ் சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌ற ி வரு‌கிறத ு.

காங்கிரசுடன் கொண்டுள்ள கூட்டணியை முறித்துக் கொள்ளவேண்டும் என்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் ‌ நி‌ர்வா‌கிக‌ள ் வற்புறுத்தி வருக ி‌ ன்றன‌ர ். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், பொதுச் செயலர் அமர்சிங் ஆ‌கிய இருவரும் சந்தித்த ு‌ ப ் பே‌சின‌ர ்.

இந்நிலையில், புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு அவசரமாக‌க ் கூடி ய சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் குழுக் கூட் ட‌ த்‌தி ல, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள்வத ு தொடர்பாக கட்சித் தலைவர்கள் விவாதித்தனர்.

கூட்டத்திற்குப் பின் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அமர்சிங ், " மும்பை பய‌ங்கரவாத‌த ் தாக்கு த‌ லி‌ல ் தொடர்புடைய பயங்கரவாதிகளை ஒப்படைக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு 5 நா‌ட்களு‌க்கு‌ள ் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெ‌ன்றா‌ல ், வருகிற 14ஆ‌ம ் தேதி கூடு‌ம ் கட்சியின் தேசிய செயற்குழ ு‌ வி‌ல ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை ‌வில‌க்குவத ு குறித்து முடிவெடுப்போம்.

ஏனென்றால் அன்றுதான் குடியரசு‌த ் தலைவ‌ர ் பிரதீபா பட்டீல் டெல்லி ‌திரு‌ம்பு‌கிறா‌ர ். அவர் டெல்லியில் இல்லாத நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை. அதுவரை பொறுமையாக இருக்கும்படி எ‌ங்க‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்களை‌க ் கேட்டுக் கொண்டிருக்கிறோம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments