‌சிபு சோர‌ன் இடை‌த் தே‌ர்த‌லி‌ல் தோ‌ல்‌வி

Webdunia
வியாழன், 8 ஜனவரி 2009 (15:34 IST)
ஜா‌ர்க‌ண்‌ட ் மா‌நி ல முத‌ல்வரு‌ம ் ஜா‌ர்க‌ண்‌ட ் மு‌க்‌த ி மோ‌ர்‌ச்ச ா க‌ட்‌சி‌த ் தலைவருமா ன ‌ சிப ு சோர‌ன ் தனத ு பத‌வியை‌த ் த‌க்கவை‌த்து‌க ் கொ‌ள்வத‌ற்கு‌ வெ‌ற்‌றிபெ‌ற்றா க வே‌ண்டி ய இடை‌த ் தே‌ர்த‌லி‌ல ் தோ‌ல்‌வியை‌த ் தழு‌வினா‌ர ்.

தம‌ர ் தொகு‌தி‌யி‌ல ் போ‌ட்டி‌யி‌ட் ட ‌ சிப ு சோர‌ன ் தன‌க்க ு எ‌திராக‌ப ் போ‌ட்டி‌யி‌ட் ட, ஜா‌ர்க‌ண்‌ட ் மு‌க்‌த ி மோ‌ர்‌ச்ச ா தலைமை‌யிலா ன ஆளு‌ம ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் உ‌ள் ள ஜா‌ர்க‌ண்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் ராஜ ா ‌ பீ‌ட்ட‌ரிட‌ம ் 9,000 வா‌க்குக‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌‌ல ் தோ‌ல்‌வியடை‌ந்தா‌ர ் எ‌ன்ற ு தே‌ர்த‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு சக்த ி ஒப்பந் த விவகாரத்தில ் கருத்த ு வேறுபாட ு ஏற்பட்டதால ், மத்தி ய அரசுக்க ு அளித்துவந் த ஆதரவ ை இடதுசார ி கட்சிகள ் ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ண்டதையடு‌த்த ு, மக்களவையில ் அர‌சி‌ற்க ு எ‌திராக‌க ் கொண்ட ு வரப்பட் ட நம்பிக்கைத ் தீர்மானத்த ை ஆதரிப்பதற்கா க, ஜார்க்கண்ட ் மாநி ல முதல்வர ் பதவிய ை சிப ு சோரன ் கேட்டுப ் பெற்றார ்.

இதையடுத்த ு, ஜார்க்கண்ட ் சட்ட‌ப்பேரவ ை உறுப்பினராவதற்கா க தமர ் தொகுதிக்க ு நடந் த இடைத ் தேர்தலில ் சிப ு சோரன ் போட்டியிட்டார ்.

இத்தேர்தலில ் பதிவா ன வாக்குகள ் இன்ற ு எண்ணப்பட்ட ன. துவ‌க்க‌த்‌தி‌ல் இரு‌ந்த ே பின்தங்கியிருந் த சிபுசோரன ், வாக்க ு எண்ணிக்க ை முடிவில ், 9 ஆயிரம ் வாக்குகள ் வித்தியாசத்தில ் தோல்வியடைந்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தமுறை விடக்கூடாது!.. காங்கிரஸ் முடிவு!.. மு.க.ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?..

உடல் ஐஸ்கட்டி போல உறைந்து மரணம்!.. போலி மருத்துவர் கைது!...

மகாராஷ்டிரா தேர்தலில் டிவிஸ்ட்!.. போட்டியின்றி 68 இடங்களில் பாஜக வெற்றி!..

வெனிசுலாஅதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது.. நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு!

மாசடைந்த குடிநீரை குடித்ததால் விபரீதம்.. 10 பேர் பலி.. மருத்துவமனையில் 200 பேர்..!

Show comments