Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌க்க எ‌ல்லா நடவடி‌க்கைகளு‌ம் எடு‌க்க‌ப்படு‌‌ம் : ஏ.கே. அ‌ந்தோ‌ணி

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2009 (15:19 IST)
பய‌ங்கரவா த முகா‌ம்கள ை அ‌ழி‌ப்பத‌‌ற்கா ன எ‌ல்ல ா வ‌ழிகளையு‌ம ் ஆரா‌ய்‌ந்த ு வரு‌கிறோ‌‌ம ், எ‌ந் த நடவடி‌க்க ை வே‌ண்டுமானாலு‌ம ் எடு‌ப்போ‌ம ் எ‌ன்ற ு பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி எ‌ச்ச‌ரி‌த்தா‌‌ர ்.

மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌லி‌ல ் தொ‌ட‌ர்புடை ய பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் ‌ மீத ு நடவடி‌க்க ை பா‌கி‌ஸ்தா‌ன ் தய‌ங்‌க ி வருவத ு ‌ மிகவு‌ம ் கவல ை அ‌ளி‌ப்பதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், எ‌ல்லா‌த ் த‌ற்கா‌ப்ப ு நடவடி‌க்கைகளையு‌ம ் நா‌ம ் எடு‌‌ப்போ‌ம ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌த ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி கூ‌றியதாவத ு :

எ‌ல்லை‌யி‌ல ் செய‌ல்படு‌ம ் பய‌ங்கரவா த முகா‌ம்களையு‌ம ், பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் அடி‌ப்படை‌க ் க‌ட்டமை‌ப்பு‌க்களையு‌‌ம ் அ‌ழி‌ப்ப‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் தொட‌ர்‌ந்த ு தய‌‌ங்‌க ி வரு‌கிறத ு. இதுதா‌ன ் நமத ு ‌ மிக‌ப்பெ‌ரி ய கவல ை ஆகு‌ம ்.

பய‌ங்கரவா‌ த முகா‌ம்கள ை அ‌ழி‌ப்பத‌ற்கா ன எ‌ல்ல ா வ‌‌ழிகளையு‌ம ் ஆரா‌ய்‌ந்த ு வரு‌கிறோ‌ம ். எ‌ந் த நடவடி‌க்கைய ை வே‌ண்டுமானாலு‌ம ் எடு‌ப்போ‌ம ்.

மு‌‌ம்பை‌யி‌ல ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தி ய பய‌ங்கரவா‌திகளு‌க்க ு ஆதரவ‌ளி‌த்தவ‌ர்களை‌‌க ் க‌ண்டு‌பிடி‌த்து‌த ் த‌ண்டி‌க் க வே‌ண்டிய த பா‌கி‌ஸ்தா‌ன ் அர‌சி‌ன ் கடம ை ஆகு‌ம ். பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் 30‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பய‌ங்கரவா த இய‌க்க‌ங்க‌ள ் செய‌ல்படு‌கி‌ன்ற ன. அவ‌ற்றை‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌றியடி‌க் க வே‌ண்டு‌ம ்.

மு‌ம்பை‌யி‌ல ் நட‌ந்ததை‌ப ் போ‌ ல வேற ு ஒர ு தா‌க்குத‌ல ் நட‌க்காம‌ல ் தடு‌‌க்க‌த ் தேவையா ன எ‌ல்ல ா நடவடி‌க்கைகளையு‌ம ் நா‌ம ் எடு‌ப்போ‌ம ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் மா‌நி ல எ‌ல்ல ை வ‌ழியா க இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள ் ஊடுருவு‌ம ் அயுதமே‌ந்‌தி ய குழு‌க்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை கோடை‌க ் கால‌த்‌தி‌‌ல ் அ‌திகமா க இரு‌க்கு‌ம ். எனவ ே, எ‌ல்லை‌யி‌ல ் நமத ு படை‌யின‌ர ் ‌ தீ‌விர‌க ் க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments