Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரா‌ஜ் தா‌க்கரே‌க்கு எ‌திரான ‌பிடி ஆணை‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (17:16 IST)
வ ட இ‌ந்‌திய‌ர்களு‌க்க ு எ‌திராக‌ப ் ‌ பிர‌ச்சார‌ம ் செ‌ய் த மரா‌ட்டி ய நவ‌ நி‌ர்மா‌ண ் சேன ா அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ரா‌ஜ ் தா‌க்கரே‌வி‌ற்க ு எ‌திரா க ஜா‌ர்க‌ண்‌ட ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ பிற‌ப்‌பி‌த்‌திரு‌ந் த ‌ பிணை‌யி‌ல ் வெ‌ளிவ ர முடியா த ‌ பிட ி ஆணை‌க்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் இடை‌க்கால‌த ் தட ை ‌ வி‌தி‌த்து‌ள்ளத ு.

வ ட இ‌ந்‌திய‌ர்க‌ள‌க்கு‌ம ் மரா‌ட்டிய‌ர்களு‌க்‌கு‌ம ் இடை‌யி‌ல ் மோதல ை உருவா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் பே‌சியதாக‌த ் தொடர‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் மரா‌ட்டி ய நவ‌ ‌நி‌ர்மா‌ண ் சேன ா அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ரா‌ஜ ் தா‌க்கரே‌வி‌ற் க எ‌திரா க ‌ பிணை‌யி‌ல ் வெ‌ளிவ ர முடியாதபட ி ‌ பிட ி ஆண ை ‌ பிற‌ப்‌பி‌த்த ு ஜா‌ர்க‌ண்‌ட ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌‌வி‌ட்டத ு.

இதனா‌ல ் ரா‌ஜ ் தா‌க்கர ே எ‌ந் த நேரமு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்படலா‌‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட் ட ‌ நிலை‌யி‌ல ், அவ‌ரி‌ன ் வழ‌க்க‌றிஞ‌ர ் ஜா‌ர்க‌ண்‌ட ் ‌ நீ‌திம‌ன் ற உ‌த்தரவ ை எ‌தி‌ர்‌த்த ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் மே‌ல்முறை‌யீட ு செ‌ய்தா‌ர ்.

இ‌ந் த மே‌ல்முறை‌யீ‌ட்ட ு வழ‌க்க ு இ‌ன்ற ு தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் தலைமை‌யிலா ன முத‌ன்ம ை அம‌‌ர்வ ு மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, ஜா‌ர்க‌ண்‌ட ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ பிற‌ப்‌பி‌த் த ‌ பிட ி ஆணை‌க்க ு இடை‌க்கால‌த ் தட ை ‌ வி‌தி‌த்த ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தத ு. மேலு‌ம ், ரா‌ஜ ் தா‌க்கர ே ஜா‌ர்க‌ண்‌ட ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் ஆஜரா க வே‌ண்டிய‌தி‌ல்ல ை எ‌ன்று‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments