Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரு‌ந்துளைகளை ஆ‌ய்வு செ‌ய்ய ‌சிற‌ப்பு‌ச் செய‌ற்கை‌க்கோ‌ள் : இ‌ந்‌தியா ‌தி‌ட்டம‌்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (14:00 IST)
க‌ரு‌ந்துளைகளையு‌ம ், தொல ை தூர‌த்‌தி‌ல ் உ‌ள் ள பா‌ல்வெ‌ள ி ம‌ண்டல‌ங்களையு‌ம ் ஆரா‌ய்வத‌ற்காக‌‌த ் த‌னி‌ச்‌‌சிற‌ப்பா ன அ‌திந‌வீன‌க ் கரு‌‌விக‌ள ் கொ‌ண் ட செய‌ற்கை‌க்கோ‌ள ் ஒ‌ன்ற ை இ‌ந் த ஆ‌ண்ட ு இறு‌தி‌யி‌ல ் ‌ வி‌ண்‌ணி‌ல ் செலு‌த் த இ‌ந்‌திய ா ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

அ‌ஸ்‌ட்ரோசா‌ட ் எ‌ன்ற ு பெய‌‌ரிட‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்த‌ச ் செய‌ற்கை‌க்கோ‌‌ள ், வா‌னிய‌ல ் ஆ‌ய்‌வி‌ற்கெ‌‌ன்ற ே அ‌ர்‌ப்ப‌ணி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ம ் நமத ு நா‌ட்டி‌ன ் முத‌ல ் செய‌ற்கை‌க்கோ‌ள ் ஆகு‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

பிரப‌‌ஞ் ச ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்கெ‌ன்ற ு ‌ சி‌ற‌ப்பா ன ஒர ு இட‌‌த்த ை இ‌‌ந் த அ‌ஸ்‌ட்ரோசா‌ட ் செய‌ற்கை‌க்கோ‌ள ் பெ‌ற்று‌த்தரு‌ம ் எ‌ன்ற ு வா‌னிய‌ல ் அ‌றிஞ‌ர்க‌ள ் பெரு‌மித‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

‌ ஷி‌ல்லா‌ங்‌கி‌ல ் நட‌ந்த ு வர‌ம ் 96 ஆவத ு இ‌ந்‌தி ய அ‌றி‌விய‌ல ் மாநா‌ட்டி‌ன ் இடைய ே ‌ ப ி. ட ி.ஐ. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் பே‌சியுள் ள, ‌ வா‌னிய‌ல ் ம‌ற்று‌ம ் வா‌‌ன்கோள‌விய‌ல ் ஆரா‌ய்‌ச்‌சி‌க்கா ன ப‌‌ல்கலை‌க்கழக‌ங்களு‌க்க ு இடை‌யிலா ன மைய‌த்‌தி‌ன ் மூ‌த் த வா‌‌ன்கோள‌விய‌ல ் அ‌றிஞ‌ர ் ‌ தீப‌ங்க‌ர ் ப‌ட்டா‌ச்சா‌ர்ய ா, " இதுவர ை இ‌ல்லா த அ‌திந‌வீ ன தொ‌ழி‌ல்நு‌‌ட்ப‌த்துட‌ன ் கூடி ய புறஊதா‌க ் க‌தி‌ர ் தொலைநோ‌க்‌கியுட‌ன ் அ‌ஸ்‌ட்ரோசா‌ட ் பற‌க்க‌ப ் போ‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

‌ வா‌னிய‌ல ் ம‌ற்று‌ம ் வா‌‌ன்கோள‌விய‌ல ் ஆரா‌ய்‌ச்‌சி‌க்கா ன ப‌‌ல்கலை‌க்கழக‌ங்களு‌க்க ு இடை‌யிலா ன மைய‌‌ம ் த‌வி ர, டாட ா அடி‌ப்பட ை ஆரா‌ய்‌ச்‌ச ி மைய‌ம ், இ‌ந்‌தி ய வா‌ன்கோள‌விய‌ல ் ஆ‌ய்வ ு மைய‌ம ், ராம‌ன ் ஆரா‌ய்‌ச்‌ச ி மைய‌ம ் ம‌ற்று‌ம ் இய‌ற்‌பிய‌ல ் ஆ‌ய்வ ு மைய‌ம ் ஆ‌கி ய இ‌ந்‌தியா‌வி‌ன ் மு‌ன்ன‌ண ி அ‌றி‌விய‌ல ் ஆ‌ய்வ ு மைய‌ங்க‌ள ் அ‌ஸ்‌ட்ரோசா‌ட ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments