Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌சிய‌ப் புலனா‌ய்வு முகமை : முத‌ல்வ‌ர்களுட‌ன் ‌சித‌ம்பர‌ம் ஆலோசனை!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (13:39 IST)
பய‌ங்கரவாத‌த்த ை மு‌றியடி‌ப்பத‌ற்கா க அமை‌க்க‌ப்படவு‌ள் ள தே‌சிய‌ப ் புலனா‌ய்வ ு முகம ை கு‌றி‌த்த ு மா‌நி ல முத‌ல்வ‌ர்க‌ளிட‌ம ் ஆலோசன ை கே‌ட்டு‌ள் ள உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ், தேவை‌ப்ப‌ட்டா‌ல ் பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ங்க‌ள ் மேலு‌ம ் கடுமையா‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

பய‌ங்கரவாத‌த்த ை மு‌றியடி‌க் க தே‌சிய‌ப ் புலனா‌ய்வ ு முகம ை ஒ‌ன்ற ை அமை‌க் க வக ை செ‌ய்யு‌‌‌ம ் ச‌ட்ட‌ம ், ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் புற‌ம்பா ன நடவடி‌க்கைக‌ள ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ திரு‌த்த‌ம ் ஆ‌கியவ‌ ை கு‌றி‌த்த ு தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் முத‌ல்வ‌ர்க‌ள ் மாநா‌ட்டி‌ல ் உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் சித‌ம்பர‌ம ் ‌ விள‌க்‌கி‌‌க ் கூ‌றினா‌ர ்.

அ‌ப்போத ு ‌ சி ல மா‌நில‌ங்க‌ளி‌ன ் முத‌ல்வ‌ர்க‌ள ் பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ங்க‌ள ் இ‌ன்னு‌ம ் கடுமையா‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ். அவ‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ சித‌ம்பர‌ம ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

இதுகு‌‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ‌ சித‌ம்பர‌ம ், " அ‌திரு‌ப்‌தி‌ தெ‌ரி‌வி‌த்து‌ள் ள முத‌ல்வ‌ர்களு‌க்க ு தே‌சிய‌ப ் புலனா‌ய்வ ு முகம ை கு‌றி‌த்து‌ நா‌ன ் ‌ விள‌க்‌கம‌ளி‌க்க‌ப ் போ‌கிறே‌ன ், மேலு‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் ஆலோசனையை‌ப ் பெ‌றுவே‌ன ். தேவை‌ப்படி‌ன ் வே‌ண்டி ய மா‌ற்ற‌ங்க‌ளுட‌ன ் இ‌ச்ச‌ட்ட‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்படு‌ம ்" எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

தே‌சிய‌ப ் புலனா‌ய்வ ு முகம ை கு‌றி‌த்த ு 6 மா‌நில‌ங்க‌ளி‌ன ் முத‌ல்வ‌ர்க‌ள ் அ‌திரு‌ப்‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதா க ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள் ள அவ‌ர ், தே‌சிய‌ப ் புலனா‌ய்வ ு முகமை‌ச ் ச‌ட் ட ‌ வி‌திக‌ள ் கு‌றி‌த்த ு ‌ வி‌ரி‌வா க ‌ விள‌க்‌கி‌த ் தான ே கு‌றி‌ப்‌பி‌ட் ட முத‌ல்‌வ‌ர்களு‌‌க்க ு அடு‌த் த ‌ சி ல நா‌ட்க‌ளி‌ல ் கடித‌ம ் எழுத‌ப்போவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மே‌லு‌ம ், தே‌சிய‌ப ் புலனா‌ய்வ ு முகமை‌ச ் ச‌ட்ட‌ம ் கு‌றி‌த்த ு எ‌ல்ல ா மா‌நி ல முத‌ல்வ‌ர்க‌ளிடமு‌ம ் ஆலோசனைக‌ள ் கே‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. அவ‌ர்க‌ள ் அ‌ளி‌க்கு‌ம ் ஆலோசனை‌யி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், தேவை‌ப்ப‌ட்டா‌ல ் ‌ சி ல மா‌ற்ற‌ங்க‌ளுட‌ன ் இ‌ச்ச‌ட்ட‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் ‌ பி‌ப்ரவ‌ரி‌யி‌ல ் அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ் ‌ சித‌ம்பர‌ம ்.

தே‌சிய‌ப ் புலனா‌ய்வ ு முகமை‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் எ‌ந் த இட‌த்‌திலு‌ம ் மா‌நி ல அரசுக‌ளி‌ன ் அ‌திகார‌ங்க‌ள ் ‌ மீற‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

Show comments