Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி உடனடியாக இல‌ங்கை‌க்கு‌ச் செ‌ல்ல முடியாது : டி.ஆர். பாலு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:18 IST)
இல‌ங்கை‌த ் த‌‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா க அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி இல‌ங்கை‌க்கு‌ச ் செ‌ல்வத ு ‌ நினை‌த்தவுட‌ன ் நட‌க்க‌க்கூடி ய கா‌ரிய‌ம ் அ‌ல் ல எ‌ன்ற ு ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு கூ‌றினா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌ன்னை‌யி‌‌ல ் இ‌ன்ற ு அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

இலங்க ை‌ த ் த‌மிழ‌‌ர் பிரச்சனை தொடர்பாக அயலுறவு அமை‌ச்ச‌ர ் பிரணாப் முகர்ஜி இல‌ங்கை‌க்கு‌ச ் செ‌ன்ற ு பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உடைத்துக் கொண்டு போக முடியாது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை இன்னும் தயாராகவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்கிறது. மெத்தனம் காட்டவில்லை. இல‌ங்கை‌க்கு‌ப ் பிரணாப் முகர்ஜி போக வேண்டும் என்பதை நாங்களு‌ம ் விரும்புகிறோம். ஆனால் அது உடனடியாக சாத்தியமானதல்ல.

இலங்கைத் தமிழர்களுக்காக இந்த விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி எங்களிடம் கூறி இருக்கிறார்.

இவ்வாறு அமை‌ச்ச‌ர ் டி.ஆர்.பாலு கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments