Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை தா‌க்குத‌ல் ஆதார‌ங்களுட‌ன் ‌சித‌ம்பர‌ம் அமெ‌ரி‌க்கா செ‌ல்‌கிறா‌ர்!

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (19:28 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் பா‌‌கி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌‌ந் த பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளத ு எ‌ன்பத‌ற்கா ன ஆதார‌ங்களுட‌ன ் உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ் அடு‌த் த வார‌ம ் அமெ‌ரி‌க்க ா செ‌‌ல்‌கிறா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ‌ மீத ு ச‌ர்வதே ச அழு‌த்த‌த்த ை அ‌திக‌ரி‌க்கு‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் ஒர ு பகு‌தியா ன இ‌ந்த‌ப ் பயண‌த்‌தி‌ற்கா ன தே‌த ி இ‌ன்னு‌ம ் முடிவ ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மு‌ம்பைத ் தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்பா ன ஆதார‌ங்கள ை ஒரு‌ங்‌கிணை‌க்கு‌ம ் ப‌ணி‌யி‌ல ் அயலுறவ ு அமை‌ச்சக‌ம ் ஈடுப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், அ‌ந் த ஆதார‌ங்களு‌டன ் அமெ‌ரி‌க் க அ‌திகா‌ரிகளுட‌ன ் தா‌ன ் ‌ விவா‌தி‌க் க உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அமெ‌ரி‌க் க உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் மை‌க்கே‌ல ் செ‌ர்‌ட்டாஃ‌ப ், அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் கா‌ண்ட‌லீச ா ரை‌ஸ ் ஆ‌கியோருடனு‌ம ், அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் எ‌தி‌ர்கா ல அ‌திப‌ர ் பார‌க ் ஒபாமா‌வி‌ன ் குழு‌வினருடனு‌ம ் ‌ சித‌ம்பர‌ம ் பே‌ச்ச ு நட‌த்துவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

சிதம்பரத்துடன் அமெரிக்க தூதர் ஆலோசனை

இத‌‌ற்‌கிடை‌யி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன அமெ‌ரி‌க்க‌த ் தூத‌ர ் டே‌வி‌ட ் ‌ ச ி மு‌ல்போ‌ர்ட ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌த்தை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சினா‌ர ். சுமா‌ர ் 40 ‌ நி‌மிட‌‌ங்க‌ள ் ‌ நீடி‌த் த இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போத ு, மும்பை தாக்குதல் பின்னணி குறித்து இந்தியா திரட்டிய ஆதாரங்கள் பற்றி அவர்கள் விவாதித்ததாக கருதப்படுகிறது.

பிடிபட்ட ஒர ே பய‌ங்கரவாதியான அஜ்மல் கொடுத்த வாக்குமூலம், அவன் உள்பட 10 பய‌ங்கரவாதிகள் கராச்சியில் இருந்து மும்பைக்கு கடல்வழியாக வந்த கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட `லாக் புக்' உள்ளிட்ட ஆவணங்கள், பய‌ங்கரவாதிகள் பயன்படுத்திய செயற்க ை‌ க்கோள் தொலைபே‌சிக‌ள், அவர்களுக்கும் பாகிஸ்தானில் இருந்த ு அவ‌ர்கள ை வ‌ழிநட‌த்‌தியவ‌ர்களுக்கும் இடையே ந ட‌ ந் த உரையாடல்கள் ஆ‌கியவ ை அந்த ஆதார தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இந்த ஆதாரங்களை அமெரிக்கா, இங்கிலாந்த ு, சீனா போன்ற நாடுகளுடன் இந்தியா பகிர்ந்துகொள்ளும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Show comments