Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌றிவுரை கூற‌ப் பா‌கி‌ஸ்தா‌‌‌னி‌ற்கு அருகதை இ‌ல்லை: இ‌ந்‌தியா

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (16:05 IST)
தனத ு ம‌ண்‌ணி‌ல ் இ‌ன்னு‌ம ் 330‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பய‌ங்கரவா த இய‌க்க‌ங்க‌ள ் செய‌ல்ப‌ட்டுவரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், எ‌ல்லை‌யி‌ல ் பட ை நடவடி‌க்கைகள ை கை‌விடுமாற ு இ‌ந்‌தியா‌வி‌ற்க ு அ‌றிவுர ை கூற‌ப ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு அருகத ை இ‌ல்ல ை எ‌ன்ற ு பா‌துகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌திய ா தர‌ப்‌பி‌ல ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், ஆயுத‌ப ் படைக‌ள ் தனத ு வழ‌க்கமா ன கடமைகளை‌த்தா‌ன ் செ‌ய்‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் ‌ மீ‌‌ண்டு‌ம ் கூ‌றி ய அவ‌ர ், பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌ல ் கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க் க மா‌ற்ற‌ம ் வரு‌ம ் வரை‌யி‌ல ் நமத ு படை‌யின‌ர ் எ‌ச்ச‌ரி‌க்கையுட‌ன ் இரு‌ப்ப‌ர ் எ‌ன்றா‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்ற ு பாதுகாப்ப ு அமை‌ச்ச க‌ த்‌தி‌ன ் ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌‌ன ் இடை‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அமை‌ச்ச‌ர ் அ‌ந்தோ‌ணி கூ‌றியதாவத ு:

பா‌கி‌ஸ்தா‌‌னி‌ன ் போ‌க்‌கி‌ல ் இதுவர ை கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க மா‌‌ற்ற‌ம ் எதுவு‌ம ் இ‌ல்ல ை. அ‌றி‌க்கைக‌ள ் மு‌க்‌கியம‌ல் ல; நடவடி‌க்கைதா‌ன ் மு‌க்‌கிய‌ம ். அதுதா‌ன ் அவ‌ர்க‌ளி‌ன ் போ‌க்க ை ‌ நிரூ‌பி‌க்கு‌ம ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ம‌ண்‌ணி‌ல ் இ‌ன்னு‌ம ் 330‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பய‌ங்கரவா த முகா‌‌ம்கள ் செய‌ல்ப‌ட்ட ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், எ‌ல்லை‌‌ப ் பகு‌திக‌ளி‌ல ் பட ை நடவடி‌க்கைகளை‌க ் கை‌விடுமாற ு இ‌ந்‌தியா‌வி‌ற்க ு அ‌றிவுர ை கூ ற அ‌‌ந்நா‌ட்ட ு அர‌சி‌ற்க ு எ‌ந் த அருகதையு‌ம ் இ‌ல்ல ை.

நமத ு ஆயுத‌ப ் படை‌யின‌ர ் அவ‌ர்க‌ளி‌ன ் கடமைகளை‌ச ் செ‌ய்‌கிறா‌ர்க‌ள ். அவ‌ர்க‌ள ் எதையு‌ம ் அ‌திக‌ரி‌க்க‌வி‌ல்ல ை. பத‌ற்ற‌த்த ை அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ந்த‌ச ் செய‌லிலு‌ம ் அவ‌ர்க‌ள ் ஈடுபட‌வி‌ல்ல ை. அதேநேர‌த்‌தி‌ல ், அ‌ச்சுறு‌த்த‌‌ல ் எ‌ங்‌கிரு‌ந்த ு வ‌ந்தாலு‌ம ் அதை‌ச ் சமா‌ளி‌க் க அவ‌ர்க‌ள ் தயாரா க உ‌ள்ளன‌ர ்.

மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு, அதுபோ‌ன் ற எ‌ந்த‌ச ் சூழலையு‌ம ் எ‌தி‌ர்கொ‌‌ள் ள நா‌ம ் தயாரா க வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ். அத ு நமத ு கடமையு‌ம ் ஆகு‌ம ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments