Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌ப் பயண‌ம் ப‌‌ற்‌றி இ‌ன்னு‌ம் முடிவெடு‌க்கவி‌ல்லை: ‌பிரணா‌ப்

Webdunia
த‌மிழ க அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் வே‌ண்டுகோளை‌த ் தொட‌‌ர்‌ந்த ு உறு‌திய‌‌ளி‌த்தபட ி இல‌ங்கை‌க்கு‌ப ் பயண‌ம ் மே‌ற்கொ‌ள்வத ு கு‌‌றி‌த்த ு இ‌ன்னு‌ம ் முடிவ ு செ‌ய்ய‌வி‌ல்ல ை எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

‌ இல‌ங்க ைப ் பயண‌ம ் எ‌ப்போத ு எ‌ன்பத ு கு‌றி‌த்து‌ச ் செ‌‌ய்‌தியா‌ள‌ர்க‌ள ் எழு‌ப்‌பி ய கே‌ள்‌வி‌க்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த ‌ பிரணா‌ப ், " இல‌ங்கை‌த ் ‌ தீ‌வி‌ன ் இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு அ‌திகார‌ப ் ப‌கி‌ர்வு‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ். ‌ சி ல மாகாண‌ங்க‌ளி‌ல ் தே‌ர்த‌ல ் நட‌ப்பதா‌ல ் அத ு நடைமுறை‌‌க்க ு வரவி‌ல்ல ை. ‌ விரை‌வி‌ல ் அத ு நடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

இல‌ங்க ை இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு இராணு வ ‌ ரீ‌தியாக‌‌த ் ‌ தீ‌ர்வ ு கா ண இயலாத ு. 1987 ஆ‌ம ் ஆ‌ண்ட ு உருவா‌க்க‌ப்ப‌ட் ட இ‌ந்‌திய ா- ‌ சி‌றில‌ங்க ா ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் படிதா‌ன ் ‌ தீ‌ர்வ ு கா ண முடியு‌ம ். இல‌ங்கை‌க்கா ன பயண‌ம ் கு‌றி‌த்த ு இதுவர ை இறு‌த ி முடிவெடு‌க்க‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌‌ர்‌ஜ ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

உள்ளத்தில் தமிழ் உலகிற்கு ஆங்கிலம்.. இரு மொழி கொள்கையால் வெல்வோம்.. ஈபிஎஸ்

மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டம்.. திமுக அதிரடி அறிவிப்பு..!

Show comments