Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (18:31 IST)
பாகிஸ்தான ் தனத ு எல்லைப ் பகுதியில ் படைகளைக ் குவித்துவரும ் நிலையில ், பாதுகாப்ப ு தயார ் நில ை குறித்த ு முப்படைத ் தளபதிகளுடன ் பிரதமர ் மன்மோகன ் சிங ் ஆலோசன ை நடத்தியுள்ளார ்.

தலைநகர ் டெல்லியில ் இன்ற ு நடந் த இக்கூட்டத்தில ் தே ச பாதுகாப்ப ு ஆலோசகர ் எம ். க ே. நாராயணனும ் கலந்துகொண்டார ்.

கடந் த மாதம ் 26 ஆம ் தேத ி மும்பையின ் மீத ு நடத்தப்பட் ட தாக்குதல ் தொடர்பா ன நடவடிக்கைகளில ் பாகிஸ்தான ் அரசின ் போக்க ு தலைகீழா க மாறிவிட் ட நிலையில ், அந்நாட்ட ு எல்லையில ் தனத ு படைப்பலத்த ை பாகிஸ்தான ் இராணுவம ் அதிகரித்த ு வருகிறத ு.

தரைப்படைத ் தளபத ி தீபக ் கபூர ், விமானப்படைத ் தளபத ி ஃபால ி மேஜர ், கடற்படைத ் தளபத ி சுரேஷ ் மேத்த ா ஆகியோர ் கலந்த ு கொண் ட இந்தக ் கூட்டத்தில ், பாகிஸ்தான ் தாக்குதல ் நடத்தும ் நிலையில ், அதற்க ு மிகக ் குறைந் த கா ல அவகாசத்தில ் பதிலட ி கொடுக் க நமத ு படைகள ் தயார ் நிலையில ் உள்ளனவ ா என்பத ை உறுதி செய் ய ஆலோசன ை நடத்தப்பட்டதா க கூறப்படுகிறத ு.

நமத ு நாட்டின ் அண ு ஆயு த கட்டளைத ் தலைமையின ் கூட்டம ் கடந் த 20 ஆம ் தேத ி நடைபெற்றத ு. அது நடந் த 6 நாட்களில ் நடந்துள் ள இக்கூட்டம ் பாதுகாப்ப ு ரீதியா ன மி க முக்கியத்துவம ் வாய்ந்ததாகக ் கருதப்படுகிறத ு.

ஜம்ம ு- காஷ்மீர ், சியாச்சின ் பனிமலைப ் பகுத ி உள்ளிட் ட நமத ு நாட்டின ் எல்லைப ் பகுதிகளுக்க ு கடந் த 23 ஆம ் தேத ி சென் ற தளபத ி தீபக ் கபூர ், நமத ு படைகளின ் தயார ் நிலைய ை சென்ற ு பார்த்துவிட்ட ு திரும்பினார ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments