Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட‌ல் க‌ண்கா‌‌ணி‌ப்‌பி‌ல் ஒ‌த்துழை‌ப்பு: மால‌த்‌தீவு அ‌திப‌ர் உறு‌தி!

Webdunia
வியாழன், 25 டிசம்பர் 2008 (18:05 IST)
கட‌த்த‌ல்கார‌‌ர்களு‌க்கு‌ம ் பய‌ங்கரவா‌திகளு‌‌க்கு‌‌ம ் உ‌ள் ள தொட‌‌ர்ப ு அ‌திக‌ரி‌த்த ு வருவதை‌த்தா‌ன ் மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌‌ல ் கா‌ட்டு‌கிறத ு எ‌ன்ற ு கூ‌றி ய மால‌த்‌தீ‌வ ு அ‌திப‌ர ் மொஹ‌ம்மத ு நஷ‌ீ‌த ், இ‌ந்‌திய‌ப ் பெரு‌ங்கட‌ல ் பகு‌தி‌யி‌ல ் க‌ண்கா‌ணி‌ப்ப ை அ‌‌‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

தனத ு மூ‌ன்ற ு நா‌ள ் இ‌ந்‌திய‌ச ் சு‌ற்று‌ப ் பயண‌‌த்த ை முடி‌த்து‌க்கொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌ல ் மால‌த்‌தீவ ு அ‌திப‌ர ் மொஹ‌ம்மத ு நஷ‌ீ‌த ் டெ‌ல்‌லி‌‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌‌றியதாவத ு:

கட‌த்த‌ல்கார‌‌ர்களு‌க்கு‌ம ் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம ் இடை‌யிலா ன தொட‌ர்புக‌ள ் அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு. இதை‌த்தா‌ன ் மு‌ம்பை‌யி‌ல ் கட‌ந் த நவ‌ம்ப‌ர ் 26 அ‌ன்ற ு நட‌ந்து‌ள் ள தா‌க்குத‌ல்க‌ள ் கா‌ட்டு‌கி‌‌ன்ற ன.

இ‌ந்த‌த ் தா‌க்குத‌லானத ு 16 ஆ‌ம ் நூ‌ற்றா‌ண்டி‌ல ் கட‌ல ் கொ‌ள்ளைய‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌ல்கள ை ‌ நினைவூ‌ட்டு‌கிறத ு. கட‌ற்கொ‌ள்ளைய‌ர்களை‌‌ப ் போலவ ே பய‌ங்கரவா‌திகளு‌ம ் எ‌ல்லா‌க ் கட‌ல ் வ‌ழிகளையு‌ம ் கட‌த்த‌ல்கார‌ர்க‌ளி‌ன ் உத‌வியுட‌ன ் தெ‌ரி‌‌ந்த ு வை‌த்து‌ள்ளன‌‌ர ்.

இதை‌த ் தடு‌க்க‌க ் க‌ண்கா‌ணி‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ். இ‌ந்‌திய‌ப ் பெரு‌ங்கட‌ல ் பகு‌தி‌க‌ளி‌ல ் கூ‌ட்டு‌க ் க‌ண்கா‌ணி‌ப்ப ு மே‌ற்கொ‌ள் ள மால‌த்‌தீவ ு ஒ‌த்துழை‌க்கு‌ம ்.

மால‌த்‌தீ‌வி‌ல ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ் குறைவா க உ‌ள்ள ன. எனவ ே இளைஞ‌ர்க‌ள ் க‌ல்‌வ ி க‌ற் க அய‌ல்நாடுகளு‌க்கு‌ச ் செ‌ல்‌கி‌ன்றன‌ர ். அ‌ண்மை‌யி‌ல ் 150 இளைஞ‌ர்க‌ள ் மதரசா‌க்க‌ளி‌ல ் க‌ல்‌வ ி க‌ற்பத‌ற்கா க பா‌கி‌ஸ்தா‌ன ் செ‌ன்று‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் 40 பே‌ர ் மத‌க்க‌‌ல்‌வ ி க‌ற்க‌ச ் செ‌ன்று‌‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌தி ய அரச ு தனத ு க‌ல்‌‌வ ி ‌ நிறுவன‌ங்களையு‌ம ், ப‌ல்கலை‌க்கழக‌ங்க‌ளையு‌ம ் மால‌த்‌தீ‌வி‌ல ் துவ‌ங்குவத‌ற்க ு மு‌ன்வ ர வே‌ண்டு‌ம ். இதனா‌ல ் மால‌த்‌‌தீ‌‌வ ு இளைஞ‌ர்க‌ள ் பா‌கி‌ஸ்தா‌ன ் மதரசா‌க்களு‌க்க ு செ‌ல்வத ு தடு‌க்க‌ப்படு‌ம ்.

இ‌வ்வாற ு மொஹ‌ம்மத ு நஷ‌ீ‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments