Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு- கா‌‌ஷ்‌மீ‌ர் இறு‌தி‌க் க‌ட்ட‌த் தே‌ர்த‌ல்: 55 % வா‌க்குக‌ள் ப‌திவு!

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (20:47 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌‌ரி‌ல ் இ‌ன்ற ு இறு‌தி‌க ் க‌ட்டமா க 21 ச‌ட்ட‌ப்பேரவை‌த ் தொகு‌திகளு‌க்க ு நட‌ந் த தே‌ர்த‌லி‌ல ் 55 ‌% வா‌க்குக‌ள ் ப‌திவானதா க முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌‌ல் ௦ மொ‌த்த‌ம ் உ‌ள் ள 87 ச‌ட்ட‌ப்பேரவை‌த ் தொகு‌திகளு‌க்க ு, கட‌ந் த நவ‌ம்ப‌ர ் 17 முத‌ல ் ஏழ ு க‌ட்ட‌ங்களா க நட‌ந்த ு வ‌ந் த வா‌க்கு‌ப்ப‌திவ ு இ‌ன்ற ு ‌ பி‌ற்பகலுட‌ன ் முடிவடை‌ந்தத ு. அனை‌த்து‌த ் தொகு‌திகளு‌க்கு‌மா ன வா‌க்க ு எ‌ண்‌ணி‌க்க ை இ‌ம்மாத‌ம ் 28 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌ள்ளத ு.

ஏழாவத ு- இறு‌தி‌க ் க‌ட்டமா க ஜ‌ம்ம ு, ஸ்ரீநக‌ர ், ச‌ம்ப ா ஆ‌கி ய 3 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள 21 தொகு‌திக‌ளு‌க்க ு இ‌ன்ற ு நட‌ந் த தே‌ர்த‌லி‌ல ் 55 % வா‌க்குக‌ள ் ப‌திவா‌க ி உ‌ள்ளதா க முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. இத ு கட‌ந் த 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ப‌திவா ன வா‌க்குகள ை ‌ வி ட அ‌திக‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

அ‌திகப‌ட்சமா க ச‌ம்பா‌ தொகு‌தி‌யி‌ல ் 78%, சா‌ம்‌ப ் தொகு‌தி‌யி‌ல ் 77%, ஆ‌ர ். எ‌ஸ ். புர‌ம ் ம‌ற்று‌ம ் அ‌க்னூ‌ர ் தொகு‌திக‌ளி‌ல ் 75%, ந‌க்ரோ‌ட்ட ா ம‌ற்று‌ம ் ‌ விஜ‌ய்பூ‌ர ் தொகு‌திக‌ளி‌ல ் 73%, ‌ பி‌ஸ்ன ா ம‌ற்று‌ம ் மா‌ர்ஹ‌ ் தொகு‌திக‌ளி‌ல ் 72%, ச‌ச்செ‌ட்கா‌ர ் ம‌ற்று‌ம ் ரா‌ய்‌ப்பூ‌ர ் டொமன ா தொகு‌திக‌ளி‌ல ் 70% வா‌க்குக‌ள ் ப‌திவா‌க ி உ‌ள்ளதா க மா‌நில‌த ் தே‌ர்த‌ல ் அ‌திகா‌ர ி ‌ ப ி. ஆ‌ர ். ச‌ர்ம ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ப ல தொகு‌திக‌ளி‌ல ் 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ை ‌ வி ட கூடுதலா க வா‌க்குக‌ள ் ப‌திவா‌க ி உ‌ள்ள ன. கு‌றி‌ப்பா க மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் ஃபரூ‌க ் அ‌ப்து‌ல்ல ா போ‌ட்டி‌யி‌ட் ட ஹ‌ஸ்ர‌ட்பா‌ல ் தொகு‌தி‌‌‌‌ 26.5 % (2002இ‌ல ் 7.12%), ஷெ‌ர ்- இ- கா‌ஸ ் தொகு‌த ி 16.54% (2002 இ‌ல ் 3.21%) எ‌ன்றவாற ு வா‌க்குக‌ள ் ப‌திவா‌க ி உ‌ள்ள ன.

ஒ‌ட்டுமொ‌த்தமா க 61% வா‌க்குக‌ள ் பதிவ ு

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் 87 ச‌ட்ட‌ப்பேரவை‌‌த ் தொகு‌திகளு‌க்க ு நட‌ந் த ஏழ ு க‌ட்ட‌த ் தே‌ர்த‌லி‌லு‌ம ் சராச‌ரியா க 61‌% வா‌க்குக‌ள ் ப‌திவா‌கியு‌ள்ளதா க முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

முத‌ல ் க‌ட்டமா க நவ‌ம்ப‌ர ் 17 அ‌ன்ற ு 10 தொகு‌திகளு‌க்கு‌ம ், இர‌ண்டா‌ம ் க‌ட்டமா க நவமப‌ர ் 23 அ‌ன்ற ு 6 தொகு‌திகளு‌க்கு‌ம ், மூ‌ன்றா‌ம ் க‌ட்டமா க நவ‌ம்ப‌ர ் 30 அ‌ன்ற ு 5 தொகு‌திகளு‌க்கு‌ம ், நா‌ன்கா‌ம ் க‌ட்டமா க டிச‌ம்ப‌ர ் 7 அ‌ன்ற ு 18 தொகு‌திகளு‌க்கு‌ம ், ஐ‌ந்தா‌ம ் க‌ட்டமா க டிச‌ம்ப‌ர ் 13 அ‌ன்ற ு 11 தொகு‌திகளு‌க்கு‌ம ், ஆற‌ா‌ம ் க‌ட்டமா க டிச‌ம்ப‌ர ் 17 அ‌ன்ற ு 17 தொகு‌திகளு‌க்கு‌ம ், ஏழாவத ு ம‌ற்று‌ம ் இறு‌தி‌க்க‌ட்டமா க டிச‌ம்ப‌ர ் 24 அ‌ன்ற ு 21 தொகு‌திகளு‌க்கு‌ம ் வா‌க்கு‌ப்ப‌திவ ு நட‌ந்த ு முடி‌ந்து‌ள்ளத ு.

அனை‌த்து‌க ் க‌ட்ட‌த ் தே‌ர்த‌லி‌ற்கு‌மா ன வா‌க்க ு எ‌‌ண்‌ணி‌க்க ை டிச‌ம்ப‌ர ் 28 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌ள்ளத ு.

‌ பி‌ரி‌வினைவா‌திக‌ளி‌ன ் தே‌ர்த‌ல ் எ‌தி‌ர்‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌ங்க‌ள ், தே‌ர்த‌ல ் புற‌க்க‌ணி‌ப்ப ு அழை‌ப்புகளு‌க்க ு இடை‌யி‌ல ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் மா‌நில‌ச ் ச‌ட்ட‌ப்பேரவை‌த ் தே‌ர்த‌ல ் அமை‌தியா க நட‌ந்த ு முடி‌ந்‌து‌ள்ளத ு.

து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் இருவ‌ர ் ப‌ல ி, தடியட ி, க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்ட ு ‌ வீ‌ச்ச ு, மோத‌ல ், ‌ தீ‌விரவா‌திக‌‌ளி‌ன ் கைவ‌ரிச ை, வெடிகு‌ண்டுக‌ள ் க‌ண்டு‌பிடி‌ப்ப ு ஆ‌கி ய தே‌ர்த‌லை‌ச ் ‌ சீ‌ர்குலை‌க்கு‌ம ் முய‌ற்‌சிகளு‌க்கு‌ம ் ப‌ஞ்ச‌மி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments