Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் 10 ‌கிலோ வெடிகு‌ண்டு ப‌றிமுத‌ல்!

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (16:00 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் தே‌ர்தலை‌ச ் ‌ சீ‌ர்குலை‌க்கு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ் மறை‌த்த ு வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த 10 ‌ கிலே ா எடையு‌ள் ள வெடிகு‌ண்ட ை பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் க‌ண்டு‌பிடி‌த்து‌ப ் ப‌றிமுத‌ல ் செ‌ய்து‌ள்ளன‌ர ்.

சால ை ஓர‌த்‌தி‌ல ் தக ர ட‌ப்பா‌வி‌ல ் மறை‌த்த ு வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த இ‌ந் த வெடிகு‌ண்ட ு, எ‌ல்லையோ ர மாவ‌ட்டமா ன ராஜூ‌ரி‌யி‌ல ் லு‌ய்டா‌ர்ம‌‌ன ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் வழ‌க்கமா ன சோதனை‌யி‌‌ன்போத ு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதா க பாதுகா‌ப்பு‌ப ் பட ை பே‌ச்சாள‌ர ் எ‌ஸ ். எ‌‌ன ். ஆ‌ச்சா‌ர்ய ா தெ‌ரி‌வி‌த்தா‌‌ர ்.

வெடிகு‌ண்ட ு த‌வி ர ‌ சீ ன கையெ‌ற ி கு‌ண்ட ு, 23 சு‌ற்ற ு ஏ. க ே. து‌ப்பா‌க்‌க ி கு‌ண்டுக‌‌ள ் ஆ‌கி ய வெடிபொரு‌ட்களு‌ம ் சோதனை‌யி‌ல ் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டதா க அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ் எ‌ன்ற ு ய ு. எ‌ன ்.ஐ. செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

Show comments