Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதி, நல்லிணக்கம் நிலவ பாடுபடுவோம் : தலைவ‌ர்க‌ள் ‌கி‌‌றி‌ஸ்தும‌ஸ் வா‌ழ்‌த்து

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (15:04 IST)
கிறிஸ்துமஸ் பண்ட ிகையையொ‌ட்டி ந‌ா‌ட்டு ம‌க்களு‌க்கு வா‌‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ள குடியரசு துணை‌த் தலைவ‌ர் ஹ‌மீது அ‌ன்சா‌ரி, ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ஆ‌கியோ‌ர் உலகத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ பாடுபடுவோம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளன‌ர்.

webdunia photoFILE
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி : "இப்புனித பண்டிகை கொண்டாடப்படும் மகிழ்ச்சியான இத்தருணத்தில், இயேச கிறிஸ்துவின் அறநெறிகளை கருத்தில் கொண்டு உலகத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ பாடுபடுவோம். உலகமெங்கும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை மக்களுக்கு வளத்தையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். எ‌ன்று தெரிவித்துள்ளார்.

webdunia photoFILE
பிரதமர் மன்மோகன் சிங் : " இய ேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் இப்பண்டிகை நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் பெருக்குவதாகவும், சகோதரத்துவத்தையும் பகிர்தலையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவு‌ம் அமை‌ய‌ட்டு‌ம். இய ேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், அவரது அறிவுரைகளையும் நினைவு கூர்ந்து மனித குலத்தின் நலனுக்காக பாடுபட நாம் உறுதி பூணுவோம ். ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவோ‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Show comments