Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ர்வதேச‌ப் பொருளாதார நெரு‌க்கடியா‌ல் தொ‌ழிலாள‌ர் நல அமை‌ச்சக‌த்‌தி‌ற்கு கடு‌ம் பா‌தி‌ப்பு!

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (14:07 IST)
ச‌ர்வதேச‌ப ் பொருளாதா ர நெரு‌க்கட ி தொ‌ழிலாள‌ர ் ந ல அமை‌ச்சக‌த்‌த ை இ‌ந் த ஆ‌ண்ட ு கடு‌மையாக‌ப ் பா‌தி‌த்து‌ள்ளத ு.

பொருளாதா ர நெரு‌க்கடி‌யி‌ன ் இடை‌யி‌ல ், ‌ தீ‌வி ர செல‌வின‌ங்களை‌க ் குறை‌க்கு‌ம ் நடவடி‌க்கைக‌ள ், பொருளாதா ர ‌ வீ‌ழ்‌ச்‌ச ி, சமூக‌ப ் பாதுகா‌ப்ப ு ‌ விவகார‌ங்க‌ள ், ‌ திறன‌ற் ற ப‌‌ணியாள‌ர்களு‌க்கா ன தொ‌ழி‌ல்நு‌ட்‌ப‌ப ் ப‌யி‌ற்‌‌ச ி வச‌திக‌ள ் மே‌ம்பாட ு ஆ‌கியவ ை தொ‌ழிலாள‌ர ் ந ல அமை‌ச்சக‌த்‌தி‌ற்க ு கடு‌ம ் சவாலா க ‌ விள‌ங்‌கி ன.

சுமா‌ர ் 4.5 கோட ி குழ‌ந்தைகளு‌க்க ு முறையா ன க‌ல்‌வ ி ‌ கிடை‌க் க எடு‌க்க‌ப்ப‌ட் ட நடவடி‌க்கைக‌ள ், குறை‌ந்தப‌ட் ச ஊ‌தி ய உய‌ர்வ ு, தொ‌ழிலாள‌ர்க‌ள ், குழ‌ந்தைக‌ள ், பெ‌‌ண்க‌ள ் பாதுகா‌ப்‌பு‌ச ் ச‌ட்ட‌ங்க‌‌ளி‌ல ் வலுவா ன மா‌ற்ற‌ங்களை‌க ் கொ‌ண்ட ு வ‌ந்தத ு ஆ‌கியவ ை தொ‌ழிலாள‌ர ் ந ல அமை‌ச்சக‌‌த்‌தி‌ன ் சாதனைக‌ள ் ஆகு‌ம ்.

செல‌வின‌ங்களை‌க ் குறை‌க்கு‌ம ் நடவடி‌க்கைக‌ளை‌த ் ‌ தீ‌விரமா க எடு‌‌க் க மு‌ற்ப‌ட்ட ு, ஒ‌ப்ப‌ந்த‌ப ் ப‌ணியாள‌ர்க‌ள ் 218 பேர ை ப‌ணி‌நீ‌க்க‌ம ் செ‌ய்தத‌ன ் ‌ விளைவா க நொ‌ய்டா‌வி‌ல ் உ‌ள் ள இ‌‌த்தா‌ல ி ‌ நிறுவன‌ம ் ஒ‌ன்‌றி‌ன ் முத‌‌ன்மை‌ச ் செய‌ல ் அ‌திகா‌ர ி ப‌ணியாள‌ர்களா‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ்.

இதனா‌ல ் பொத ு ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் ஆ‌த்‌திர‌த்துட‌ன ் பே‌சி ய தொ‌ழிலாள‌ர ் அமை‌ச்ச‌ர ் ஆ‌ஸ்க‌ர ் ஃபெ‌ர்ணா‌‌ண்ட‌ஸ ் ‌ பி‌ன்ன‌ர ், அரச ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு க‌ண்டன‌ங்க‌ள ் வ‌ந்ததா‌‌ல ் தனத ு பே‌ச்‌சி‌ற்க ு ம‌ன்‌னி‌ப்பு‌‌க ் கே‌ட்டா‌ர ்.

ச‌ர்வதே ச பொருளாதா ர நெரு‌க்கடியா‌ல ் ஏ‌ற்படு‌ம ் இழ‌ப்பை‌க ் குறை‌ப்பத‌ற்கா க நமத ு நா‌ட்டி‌ன ் ‌ மிக‌ப்பெ‌‌ரி ய ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்த ு ‌ நிறுவனமா ன ஜெ‌ட ் ஏ‌ர்வே‌ஸ ், தனத ு 6,500 ப‌ணியாள‌ர்களை‌ப ் ப‌ணி‌நீ‌க்க‌ம ் செ‌ய்தத ு.

இதை‌க ் க‌ண்டி‌த்து‌த ் தொ‌‌ழிலாள‌ர்க‌ள ் நட‌த்‌தி ய போரா‌ட்ட‌ங்க‌ள ், தொலை‌க்கா‌ட்‌‌ச ி, செ‌ய்‌தி‌த்தா‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ஊடக‌ங்க‌ளி‌ல ் தொட‌ர்‌ச்‌சியா க வெ‌ளியா ன செ‌ய்‌திக‌ள ் ஆ‌கியவ‌ற்றா‌ல ் தொ‌‌ழிலாள‌ர ் ந ல அமை‌ச்சக‌த்‌தி‌ற்கு‌க ் கடு‌ம ் நெரு‌க்கட ி ஏ‌ற்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments