Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே சரக்குப் போக்குவரத்து வருவாய் அதிகரிப்பு

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (20:56 IST)
நட‌ப்பா‌ண்ட ு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துற ை ரூ.33,638 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இத ு கடந்த ஆண்டு இதே காலத்தில் கிடைத்த வருவாயான ரூ.29,417 கோடியைவிட 14.35 விழுக்காடு அ‌‌திகமாகு‌ம்.

நட‌ப்பா‌ண்ட ு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 534.60 மில்லியன் டன் சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லப்பட்டது. இது சென்ற ஆண்டைவிட 6.45 விழுக்காடு கூடுதலாகும்.

கட‌ந் த மாதத்தில் மட்டும் சரக்குப் போக்குவரத்து வா‌யிலா க ரயில்வேத் துறைக்கு ரூ.4,082 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 31.33 மில்லியன் டன் நிலக்கரி எடுத்துச் சென்றதன் மூலம் ரூ.1,658 கோடியும், ஏற்றுமதி இரும்புத்தாது மூலம் ரூ.499 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது எ‌ன்ற ு ர‌யி‌ல்வ ே அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments