Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ர்கரே கொலை‌க்கு‌ப் ‌பி‌‌ன்னா‌ல் எ‌ந்த‌ச் ச‌தியு‌ம் இ‌ல்லை: ம‌த்‌திய அரசு!

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (18:02 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ன்போத ு மரா‌ட்டி ய காவ‌ல ் அ‌திகா‌ர ி ஹேம‌ந்‌த ் கா‌ர்கர ே கொ‌ல்ல‌ப்ப‌ட்டத‌ற்கு‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் ச‌த ி இரு‌ப்பதா க ச‌ந்தேக‌ம ் தெ‌ரி‌வி‌த் த அமை‌ச்ச‌ர ் அ‌ந்துலே‌வி‌ன ் கரு‌த்து‌க்கள ை ‌ நிராக‌ரி‌த்து‌ள் ள ம‌த்‌தி ய அரச ு, இதுபோ‌ன் ற செ‌ய்‌திக‌‌ள ் தவறானவ ை, ‌மிகவு‌ம் வரு‌ந்த‌த்த‌க்கவ ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு, அ‌ந்துலேவை‌ப ் பத‌வியை‌வி‌ட்ட ு ‌ நீ‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி ப ா.ஜ.க., ‌ சிவசேன ா உறு‌ப்‌பின‌ர்க‌‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்த ு முழ‌க்க‌மி‌ட்டதா‌ல ் எழு‌ந் த அம‌ளி‌யி‌‌ன ் இடைய ே, உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ் அ‌றி‌க்க ை வா‌சி‌க் க எழு‌ந்தா‌ர ்.

ஆனா‌ல ், ‌ சித‌ம்பர‌ம ் தனத ு அ‌றி‌க்கையை‌த ் தொ‌ட‌ர்‌ந்த ு வா‌சி‌க் க ‌ விடாம‌ல ் ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் முழ‌க்க‌ம ் எழு‌ப்‌பியபடியு‌ம ், வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்தவாறு‌ம ் இரு‌ந்தன‌ர ். எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி பேசுவத‌ற்க ு அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கோ‌ரி‌‌க்க ை ‌ விடு‌த்தன‌ர ்.

அமை‌ச்ச‌ர ் ‌ சித‌‌ம்பர‌ம ் தனத ு அ‌றி‌க்கையை‌ வா‌சி‌த் த ‌ பிறக ு அ‌த்வா‌ன ி பே ச வா‌ய்‌ப்ப‌ளி‌ப்பதா க அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி கூ‌றியதையு‌ம ் ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌வி‌ல்ல ை. அவை‌யி‌ல ் தொட‌ர்‌ந்த ு அம‌ள ி ‌ நில‌வியதா‌ல ் அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ் தனத ு அ‌றி‌க்கைய ை வா‌சி‌க்காம‌ல ் சம‌ர்‌ப்‌பி‌த்தா‌ர ்.

இதையடு‌த்த ு அவ ை 2.00 ம‌ண ி வர ை த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.

சித‌ம்பர‌ம ் அ‌றி‌க்க ை ‌ விவர‌ம ்

‌ சித‌ம்பர‌ம ் தனத ு அ‌றி‌க்கை‌யி‌ல ், " மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் நட‌ந்தபோத ு கா‌ர்கர ே உ‌ள்‌ளி‌ட் ட மரா‌ட்டி ய காவ‌ல ் அ‌திகா‌ரிக‌‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட‌த ு தொட‌ர்பா ன ச‌ந்தேக‌ங்க‌ளி‌‌ல ் எ‌ந் த உ‌ண்மையு‌ம ் இ‌ல்ல ை எ‌ன் ற முடி‌வி‌ற்க ு ‌ விசாரணை அ‌திகா‌ரிக‌ள் வ‌ந்து‌ள்ளன‌ர ்.

கு‌றி‌ப்‌பி‌ட் ட நா‌ளி‌ல ் கா‌ர்கரே‌ செ‌ன் ற இட‌ங்க‌ள்‌ தொட‌ர்பா க கூற‌ப்படு‌ம ் வெ‌‌வ்வேற ு கரு‌த்து‌க்க‌ளிலு‌ம ் உ‌ண்மை‌ இ‌ல்ல ை.

ச‌ம்பவ‌த்த‌ன்ற ு கா‌ர்கர ே உ‌ள்‌ளி‌ட் ட மூ‌ன்ற ு மு‌க்‌கி ய காவ‌ல ் அ‌திகா‌ரிகளு‌ம ் ஒர ே குவா‌லி‌ஸ ் கா‌ரி‌ல ் செ‌ன்றது‌ம ், து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ற்க ு இரையானது‌ம ் துர‌தி‌ர்‌ஷ்டவசமானத ு.

கா‌ர்கர ே கொ‌ல்ல‌ப்படுவத‌ற்க ு மு‌ன்னா‌‌ல ், மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் வழ‌க்‌கி‌ல ் அவ‌ர ் நட‌த்து‌ம ் ‌ விசாரணை‌யி‌ன ் உ‌ண்மை‌த்த‌ன்ம ை ப‌ற்‌றி‌க ் கே‌ள்‌விக‌ள ் எழு‌ப்ப‌ப்ப‌ட்ட ன. அவ‌‌ர ் ப‌லியா ன ‌ பிறக ு, அவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ு தொட‌ர்பாக‌க ் கே‌ள்‌விக‌ள ் எழு‌ப்ப‌ப்படு‌கி‌ன்ற ன. எனத ு பா‌ர்வை‌யி‌ல ், இ‌ந் த இர‌ண்டும ே தவறானது‌ம ், ‌மிகவு‌ம் வரு‌ந்த‌த்த‌க்கது‌ம ் ஆகு‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments