Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற அவைக‌ள் காலவரைய‌ற்று த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (17:24 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌‌‌ன ் இர‌ண்ட ு அவைக‌ளி‌ன ் நடவடி‌க்கைகளு‌‌ம ் இ‌ன்ற ு காலவரைய‌ற்று‌த ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட ன.

14 ஆவத ு ம‌க்களவை‌யி‌ன ் 14 ஆவத ு கூ‌ட்‌ட‌த்தொட‌ரி‌ன ் இர‌ண்டாவத ு க‌ட்ட‌ம ் முடிவடை‌ந்ததையடு‌த்த ு அவ ை காலவரைய‌ற்று‌த ் த‌‌ள்‌ளிவை‌க்க‌ப்படுவதா க அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி இ‌ன்ற ு ம‌திய‌ம ் அ‌றி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தொட‌ரி‌‌ன ் முத‌ல்க‌ட்‌ட‌ம ் ஜூல ை 21-22 தே‌திக‌ளி‌ல ் நட‌ந்தபோத ு, கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌‌ன ் தலைமை‌யிலா ன ஆளு‌ம ் ஐ. ம ு. க ூ. அரச ு ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு, 15 ம‌ண ி நே ர ‌ விவா‌த‌த்‌தி‌‌ற்கு‌ப ் ‌ பிறக ு 275-256 எ‌ன் ற வா‌க்குக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்றத ு. அ‌ப்போத ு ' வா‌க்‌கி‌ற்கு‌ப ் பண‌ம ்' ‌ விவகார‌ம ் எழு‌ந்ததா‌ல ் ‌ விவாத‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு கூ‌ட்ட‌த்தொட‌ரி‌ன ் இர‌ண்டாவத ு க‌ட்ட‌த்‌தி‌ன்‌ முத‌ல ் பகு‌த ி அ‌க்டோப‌‌ர ் 17- 24 தே‌திக‌ளி‌ல ் நட‌ந்தத ு. இர‌ண்டாவத ு பகு‌த ி டிச‌ம்ப‌ர ் 10 இ‌ல ் துவ‌ங்‌க ி இ‌ன்ற ு ம‌திய‌‌ம ் முடிவடை‌ந்து‌ள்ளத ு.

கூ‌ட்ட‌த்தொட‌ரி‌ன ் இர‌ண்டாவத ு க‌ட்ட‌த்‌தி‌ல ் 18 அம‌ர்வுக‌ள ் 96.15 ம‌ண ி நேர‌‌ம ் நட‌ந்து‌ள்ளதா க அவை‌த ் தலைவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். இ‌தி‌‌‌‌ல ் 22 ச‌ட்டவரைவுக‌ள ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன. ஆனா‌ல ், ‌ நிலுவை‌யி‌‌ல ் இரு‌ந்ததையு‌ம ் சே‌ர்‌த்த ு மொ‌த்த‌ம ் 31 ச‌ட்டவரைவுக‌ள ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

பய‌ங்கரவாத‌த்த ை மு‌றியடி‌க் க தேச‌ப ் புலனா‌ய்வ ு முகம ை அமை‌ப்பத‌ற்கா ன ச‌ட்டவரை‌வ ு, ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் புற‌ம்பா ன நடவடி‌க்கைக‌ள ் தடு‌ப்பு‌‌ச ் ச‌ட்ட‌த்‌ ‌திரு‌த் த வரைவ ு ஆ‌கியவ ை இ‌தி‌ல ் ‌ மி க மு‌க்‌கியமானவையாகு‌ம ். இ‌ந் த பய‌ங்கரவா த தடு‌ப்பு‌ச ் ச‌ட் ட வரைவுக‌ள ் ஒருமனதா க குர‌ல ் வா‌க்கெடு‌ப்ப ு மூல‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ன.

மா‌‌நில‌ங்களவ ை

நாடாளும‌ன் ற மா‌நில‌ங்களவை‌யி‌ன ் 214 ஆவத ு அம‌ர்வ ு, அமை‌ச்ச‌ர ் அ‌‌ந்துலேவை‌ப ் பத‌வி‌நீ‌க் க வே‌ண்‌டு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர்க‌ள ் எழு‌ப்‌பி ய அம‌ள ி, கா‌ப்‌பீ‌ட்டு‌த ் துறை‌யி‌ல ் நேரட ி அ‌ன்‌னி ய முத‌லீட ு அ‌திக‌ரி‌ப்ப ை எ‌தி‌ர்‌த்த ு இடதுசா‌ரிக‌ள ் எழு‌ப்‌பி ய அம‌ள ி ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் இடை‌யி‌‌ல ் காலவரைய‌ற்று‌த ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.

உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் அம‌‌ளியா‌ல ் தொ‌ட‌ர்‌ந்த ு மூ‌ன்ற ு முற ை த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட் ட ‌ நிலை‌யி‌ல ், ‌ பி‌ற்பக‌ல ் 3 ம‌ணி‌க்க ு அவ ை ‌ மீ‌ண்ட ு கூடியது‌ம ், இ‌ந் த அம‌ர்வ ு காலவரைய‌ற்று‌த ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌டுவதா க அவை‌த ் தலைவ‌ர ் ஹ‌மீத ு அ‌ன்சா‌ர ி அ‌றி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந் த ஆ‌ண்ட ு உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வருக ை வழ‌க்க‌த்தை‌வி ட மிகவு‌ம ் குறை‌ந்த ு உ‌ள்ளதை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அவை‌த ் தலைவ‌ர ், "‌ விவாத‌ங்க‌‌ள ் அ‌திக‌மி‌ல்லாம‌ல ் ச‌ட்டவரைவுக‌ள ் ‌ நிறைவே‌ற்ற‌ப்படுவத ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்க ு அழக‌ல் ல" எ‌ன்ற ு கு‌றி‌ப்‌‌பி‌ட்டா‌ர ்.

ச‌ட்டவரைவுக‌ள ் ‌ நிறைவே‌ற்ற‌ப்படுவத‌ற்க ு மு‌ன்ப ு நட‌க்கு‌ம ் ‌ விவா த நேர‌த்‌தி‌ல ் ப‌ங்கெடு‌க்காம‌ல ் த‌வி‌ர்‌ப்பத ு, எ‌தி‌ர்கால‌த ் தலைமுறை‌யினரா‌‌ல ் ‌ விரு‌ம்ப‌க ் கூடியத ு அ‌ல் ல. கு‌றி‌ப்பா க எ‌தி‌ர்பாரா த பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ், ச‌ர்வதே ச, உ‌ள்நா‌ட்டு‌ப ் பொருளாதா ர நெரு‌க்கடிக‌ள ் போ‌ன் ற கடினமா ன நேர‌ங்க‌ளி‌ல ் அவை‌‌க்க ு வருவத ு கவ‌னி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இதேபோ ல, அம‌ர்வ ு த‌ள்‌ளிவை‌க்க‌ப்படு‌வத‌ற்க ு மு‌ன்‌ப ு ‌ பிரதம‌ர ் ( ம‌ன்மோக‌ன ் ‌ சி‌‌ங ்), எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ( ஜ‌ஸ்வ‌ந்‌த ் ‌ சி‌ங ்) ஆ‌கியோ‌ர ் உரையா‌ற்று‌ம ் பார‌ம்ப‌ரி ய வழ‌க்கமு‌ம ் இ‌ந் த முற ை கடை‌ப்‌பிடி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments