Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவ‌ல் மரண‌ங்களு‌க்கு ரூ.1 கோடி இழ‌ப்‌பீடு: ம‌னித உ‌ரிமைக‌ள் ஆணைய‌ம் ப‌ரி‌ந்துரை!

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (16:32 IST)
நமத ு நாட ு முழுவது‌ம ் கட‌ந் த 2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முத‌ல ் நட‌ந் த 75 காவ‌ல ் மரண‌ங்க‌ளி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்‌தி‌ற்க ு சுமா‌ர ் ஒர ு கோட ி ரூபா‌ய ் இழ‌ப்‌பீட ு வழ‌ங்குமாற ு தே‌சி ய ம‌னி த உ‌ரிமைக‌ள ் ஆணைய‌ம ் ப‌ரி‌ந்துர ை செ‌ய்து‌‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி ஒ‌ன்‌றி‌ற்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த உ‌ள்துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ஷ‌கீ‌ல ் அகமத ு, " உ‌த்தர‌‌ப ் ‌ பிரதேச‌ம்தா‌ன ் காவ‌ல ் மரண‌ங்க‌ளி‌ல ் முத‌லிட‌ம ் வ‌கி‌க்‌கிறத ு. கட‌ந் த 4 ஆ‌ண்டுக‌ளி‌ல ் 14 வழ‌க்குக‌ளி‌ல ் நட‌‌ந் த காவ‌ல ் மரண‌ங்க‌ளி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்‌தி‌ற்க ு ர ூ.21.5 ல‌ட்ச‌ம ் இழ‌ப்‌பீட ு வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு." எ‌ன்றா‌ர ்.

தே‌சி ய ம‌னி த உ‌ரிமைக‌ள ் ஆணை ய ‌ விவர‌ங்க‌ளை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அமை‌ச்ச‌ர ் அகமத ு, 2005 இ‌ல ் ர ூ.3.50 ல‌ட்ச‌‌ம ் (6 வழ‌க்குக‌ள ்), 2006 இ‌ல ் ர ூ.5.25 ல‌ட்ச‌ம ் (7 வழ‌க்குக‌ள ்), 2007 இ‌ல ் ர ூ.34.50 ல‌ட்ச‌ம ் (24 வழ‌க்குக‌ள ்), 2008 இ‌ல ் ர ூ.56.25 ல‌ட்ச‌ம ் (38 வழ‌க்குக‌ள ்) எ‌ன்றவாற ு இழ‌ப்‌பீட ு தர‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

2008 இ‌ல ் அ‌திக‌ப‌ட்சமா க 9 வழ‌க்குக‌ளி‌ல ் ர ூ.16 ல‌ட்ச‌ம ் இழ‌ப்‌பீட ு வழ‌ங்குமாற ு உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ற்கு‌ம ், 8 வழ‌க்குக‌ளி‌ல ் ர ூ.8 ல‌ட்ச‌ம ் இழ‌ப்‌பீட ு வழ‌ங்குமாற ு ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ற்கு‌ம ் ப‌ரி‌ந்துர ை வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்றா‌ர ் அகமத ு.

ஒ‌ட்டுமொ‌த்தமா க 2008‌ இ‌ல ் அ‌ஸ்ஸா‌ம ், மரா‌ட்டிய‌ம ், ஒ‌ரிச ா, ஜா‌ர்க‌ண்‌ட ், குஜரா‌த ், ‌ பீகா‌ர ், டெ‌ல்‌ல ி உ‌ள்‌ளி‌ட் ட 14 மா‌நில‌ங்க‌ளு‌க்க ு இழ‌ப்‌பீட ு வழ‌ங்குமாற ு ப‌ரி‌ந்துர ை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments