Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரத்துடன் இன்டர்போல் தலைவர் சந்திப்பு

Webdunia
சனி, 20 டிசம்பர் 2008 (19:52 IST)
மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர ் ‌ சிதம்பரத்தை இன்டர்போல் அமைப்பின் தலைவர் ரொனால்ட் கே.நோபல் சந்தித்துப் பேசினார். இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்ப ு 20 ‌ நி‌மிட‌ங்க‌ள ் ‌ நீடி‌த்தத ு.

அ‌ப்போத ு மும்பையில் தாக்குதல் நடத்திய பய‌ங்கரவாதிகளின் பெயர், கைரேகை, டி.என்.ஏ. தகவல்கள், புகைப்படங்கள் ஆகிய வ‌ ற்றை இன்டர்போல் அமைப்பின் சர்வதேச தகவல்-புள்ளி விவர மையத்தில் ஒப்பிட்டு பார ்‌ த்த ு, கொல்லப்பட்ட பய‌ங்கரவாதிகள ், பிடிபட்ட பய‌ங்கரவாதி தொடர்பா ன தகவல்களை தருவதாக சிதம்பரத்திடம் நோபல் உறுதியளித்தார்.

மேலும், இன்டர்போல் அமைப்பில் உள்ள 186 நாடுகளுக்கும் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவாதிகள் பற்றி ய ‌ விவர‌ங்க‌ள் தெரிவிக்கப்பட்டு ‌விசாரணைக்கு இன்டர்போல் உதவி செய்யும் என்றும் நோபல் தெரிவித்த ா‌ ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments