Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலோர‌ப் பாதுகா‌ப்‌பி‌‌ல் பு‌திய க‌ப்ப‌ல்க‌ள், ராடா‌ர்க‌ள்!

Webdunia
சனி, 20 டிசம்பர் 2008 (18:22 IST)
பு‌தி ய க‌ப்ப‌ல்க‌ள ், ராடா‌ர்க‌ள ், க‌ண்கா‌ணி‌ப்ப ு ‌ நிலைய‌ங்கள ை கொ‌ண்ட ு கடலோர‌ப ் பாதுகா‌ப்ப ை வலு‌ப்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு பாதுகா‌ப்பு‌த ் துறை‌ச ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

மு‌ம்ப ை ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தி ய பய‌ங்கரவா‌திக‌ள ் கட‌ல ் வ‌ழியை‌ப ் பய‌ன்படு‌த்‌தியு‌ள் ள தகவ‌ல ், நமத ு கடலோர‌ப ் பாதுகா‌ப்ப ு கு‌றி‌த்து‌ப ் ப‌ல்வேற ு கே‌ள்‌விகள ை எழு‌ப்‌பியு‌‌ள்ளத ு. கட‌ற்படையு‌ம ் தனத ு பல‌‌வீன‌த்த ை ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், நமத ு கடலோர‌ப ் பாதுகா‌ப்ப ு கு‌றி‌த்த ு ஆ‌ய்வ ு செ‌ய்வத‌ற்காக‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி தலைமை‌யி‌ல ் நட‌‌ந் த உய‌ர ் ம‌ட்ட‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ், கடலோர‌ப ் பாதுகா‌ப்ப ை வலு‌ப்படு‌த்துவத‌ற்கா ன ப‌ல்வேற ு ப‌ரி‌ந்துரைகளு‌க்க ு ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌ பாதுகா‌ப்பு‌த ் துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

அ‌திந‌வீன‌த ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ள ் கொ‌ண் ட ராடா‌ர ் கரு‌விக‌ள ், இடைம‌றி‌ப்ப ு மோத‌ல ் ‌ விசை‌ப ் படகுக‌‌ள ், 70 ‌ எ‌ண்‌ணிகை‌யிலா ன சி‌றி ய, பெ‌ரி ய படகுக‌ள ் ஆ‌கியவ‌ற்ற ை ச‌ர்வதேச‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் இரு‌ந்த ு வா‌ங் க அனும‌த ி தர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

த‌ற்போது‌ள் ள 13 கடலோர‌க ் காவ‌ற்பட ை ‌ நிலைய‌ங்களுட‌ன ் மேலு‌ம ் 9 ‌ நிலைய‌ங்களை‌ப ் பு‌திதா க அமை‌க்கவு‌ம ் இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத‌ற்கா ன ப‌ரி‌ந்துரைக‌ள ் ‌ விரை‌வி‌ல ் ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்ட ு ஒ‌ப்புத‌‌ல ் பெற‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் பாதுகா‌ப்பு‌த ் துற ை தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

அ‌ண்மை‌யி‌ல ் நட‌ந்து‌ள் ள இ‌ந் த உய‌ர ் ம‌ட்ட‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பாதுகா‌ப்பு‌ச ் செயல‌ர ் ‌ விஜ‌ய ் ‌ சி‌ங ், கடலோர‌க ் காவ‌ற்படை‌த ் தலைம ை இய‌க்குந‌ர ் வை‌ஸ ் அ‌ட்‌மிர‌ல ் அ‌னி‌ல ் சோ‌ப்ர ா உ‌ள்‌ளி‌ட் ட பல‌ர ் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments