Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை தா‌ண்டிய வ‌ர்‌த்தக‌ம்: அமை‌ச்ச‌ரி‌ன் பா‌‌க். பயண‌‌ம் ர‌த்து!

Webdunia
சனி, 20 டிசம்பர் 2008 (16:06 IST)
எ‌ல்லை தா‌ண்டிய வ‌ர்‌த்தக‌ம் தொட‌ர்பாக பா‌கி‌ஸ்தானுட‌ன் பே‌ச்சு நட‌த்த‌விரு‌ந்த ம‌த்‌தி ய வ‌ர்‌த்தக‌த ் துற ை இணையமை‌ச்ச‌ர ் ஜெ‌ய்ரா‌ம ் ரமே‌ஷ ் தனத ு பா‌கி‌ஸ்தா‌ன ் பயண‌த்த ை ர‌த்த ு செ‌ய்து‌ள்ளா‌ர ்.

" பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் அ‌திரு‌ப்‌த ி தருவதா க உ‌ள்ளதா‌ல ், நா‌ம ் கவனமா க இய‌ங் க வே‌ண்டியு‌ள்ளத ு. த‌ற்போதை ய அர‌சிய‌‌ல ் சூ‌ழ்‌நிலை‌யி‌ல ், ப‌ணிகள ை வழ‌க்க‌ம்போல‌த ் தொட ர முடியாத ு" எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

வரு‌கி ற ஜன‌வ‌ர ி மாத‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் செ‌ல்ல‌விரு‌ந் த அமை‌ச்ச‌ர ் ஜெ‌ய்ரா‌ம ் ரமே‌ஷ ், கட‌ந் த அ‌க்டோப‌ர ் 21 ஆ‌ம ் தே‌த ி துவ‌ங்க‌ப்ப‌ட் ட எ‌ல்ல ை தா‌ண்டி ய வ‌ர்‌த்தக‌ம ், வாக ா- அ‌ட்டா‌ர ி எ‌ல்ல ை வ‌‌ழியா ன வ‌ர்‌த்தக‌த்த ை வலு‌ப்படு‌த்துத‌ல ் ஆ‌கி ய மு‌க்‌கி ய ‌ விடய‌ங்க‌ள ் கு‌றி‌த்து‌ப ் பா‌கி‌ஸ்தானுட‌ன ் ‌ விவா‌தி‌க்க‌விரு‌ந்தா‌ர ்.

தே‌யில ை ஏ‌ற்றும‌த ி ‌ நிறு‌த்த‌ம ்!

பா‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு இ‌ந் த ஆ‌ண்ட ு 15 ‌ மி‌ல்‌லிய‌ன ் முத‌ல ் 20 ‌ மி‌ல்‌லிய‌ன ் வர ை தே‌யில ை ஏ‌ற்றும‌த ி செ‌ய்ய‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இல‌க்க ு ‌ நி‌ர்ண‌யி‌த்த ு ம‌த்‌தி ய அரச ு எடு‌த்துவரு‌ம ் நட‌வடி‌க்கைக‌ளு‌ம ் த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌லி‌ற்கு‌ப ் ‌ பிறக ு பா‌கி‌ஸ்தா‌ன ் உடனா ன எ‌ல்ல ா உறவுகளு‌ம ் து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத‌ன ் ஒர ு ப‌கு‌தியா க இ‌ந்நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌‌ர ் ஆ‌‌ஷிஃ‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ர ி ஆ‌கியோ‌ரு‌க்க ு இடை‌யிலா ன ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போத ு, வாக ா எ‌ல்ல ை வ‌‌ழியாகவு‌ம ் இர‌யி‌ல ் மூலமு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு தே‌யில ை கொ‌ண்டுசெ‌ல் ல அனும‌தி‌ப்பத ு எ‌ன்ற ு முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments