Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌‌க்.உடனான அமை‌தி‌ப் பே‌ச்சை‌க் கை‌விட வே‌ண்டு‌‌ம்: பா.ஜ.க.!

Webdunia
சனி, 20 டிசம்பர் 2008 (13:20 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல ் ‌ விசாரணைக‌ளி‌ல ் ஐ. ம ு. க ூ. அர‌சி‌ன ் ‌ பிட ி தள‌ர்‌ந்த ு ‌ வி‌ட்டதாக‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள் ள ப ா.ஜ.க., இ‌ந்‌தியா‌வி‌‌ன ் கோ‌ரி‌க்கை‌ய ை ‌ நிறைவே‌ற்ற‌த ் தவறு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் அரசுடனா ன அமை‌தி‌ப ் பே‌ச்ச ை கை‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி உ‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு ‌ ச ி. எ‌ன ். எ‌ன ்.- ஐ.‌ ப ி. எ‌ன ். தொலை‌க்கா‌‌ட்‌சி‌யி‌ன ் டெ‌வி‌ல்‌ஸ ் அ‌ட்வகே‌ட ் ‌ நிக‌ழ்‌ச்ச‌ி‌யி‌ல ் பே‌சி ய ப ா.ஜ.க. தலைவ‌ர ் ய‌ஸ்வ‌ந்‌த ் ‌ சி‌ன்ஹ ா, பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ விடய‌த்‌தி‌ல ் மூ‌த் த ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் வெ‌வ்வேற ு கரு‌த்து‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்த ு வருவதா‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌ள ் ஒரு‌ங்‌கிணை‌ப்ப ு இ‌ல்லையே ா எ‌ன்ற ு தோ‌ன்று‌கிறத ு எ‌‌ன்றா‌ர ்.

மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ச‌க்‌திகளு‌க்கு‌ தொட‌ர்ப ு உ‌ள்ளத ு எ‌ன்பத‌ற்கா ன மறு‌க் க முடியா த ஆதார‌ங்களுட‌ன ், அமெ‌ரி‌க்க ா, ‌ பி‌ரி‌ட்ட‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு நாடுகளு‌க்கு‌ம ் ‌ பிர‌தி‌நி‌திகள ை அனு‌ப்‌ப ி, அ‌ந் த நாடுக‌ள ் மூல‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு அழு‌த்த‌ம ் கொடு‌க்க‌ வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ். ய‌‌‌ஸ்வ‌ந்‌த ் ‌ சி‌‌ன்ஹ ா மு‌ன்னா‌ள ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

" ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ‌ பிட ி கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க பல‌த்‌தி‌ற்கு‌ம ் பல‌வீன‌த்‌தி‌ற்கு‌‌ம ் இடை‌யி‌ல ், ஏதொவொர ு வகை‌யி‌‌ல ் தள‌ர்‌ந்து‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌கிறத ு. ம‌த்‌தி ய அரச ு வெ‌வ்வேற ு கரு‌த்து‌க்கள ை வெ‌ளி‌யி‌ட்ட ு வருவதாக‌த ் தெ‌ரி‌கிறத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ விடய‌த்‌தி‌ல ் ஒர ே நா‌ளி‌ல ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் (‌ பிரணா‌ப ்) ஒ‌ன்றை‌க ் கூறு‌கிறா‌ர ். பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி வேற ு ஒ‌ன்றை‌க ் கூறு‌கிறா‌ர ். ம‌த்‌தி ய அர‌சி‌ன ் பே‌ச்சாள‌ர்க‌ள ் இடை‌யி‌ல ் ஒ‌‌ற்றுமையு‌ம ், இசை‌ந்த ு போகு‌ம ் ப‌ண்பு‌ம ் இரு‌ந்தா‌ல ் ந‌ல்லத ு எ‌ன்ற ு நா‌‌ன ் ‌ நினை‌க்‌கிறே‌ன ்.

அமை‌ச்ச‌ர்க‌ள ் த‌ங்களு‌க்கு‌ள ் ‌ நிறை ய ‌ விவா‌தி‌‌த்த ு தெ‌ளிவா ன முடிவ ை எடு‌க் க வே‌ண்டு‌ம ். ஆனா‌ல ் அ‌ந்த‌ப ் ப‌ண்ப ு ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ளிட‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ே நா‌ன ் கருது‌கிறே‌ன ்" எ‌ன்றா‌ர ் ‌ சி‌ன்ஹ ா.

பா‌கி‌ஸ்தா‌ன ் கு‌றி‌த்து‌க ் கே‌ட்டத‌ற்க ு, இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌யிலா ன அமை‌தி‌ப ் பே‌ச்ச ு ‌ நிறு‌த்த‌ப்படுவதை‌வி ட கை‌விட‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் ய‌ஸ்வ‌ந்‌த ் ‌ சி‌ன்ஹ ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments