Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேம‌ந்‌த் கா‌ர்கரேவை‌க் கொ‌ன்றது காவல‌ர்களே : ஐ.ஜ.மு.!

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (20:05 IST)
மு‌ம்பை‌ ‌மீத ு பய‌ங்கரவா‌திக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ன்போத ு ஹேம‌ந்‌த ் கா‌ர்கர ே உ‌ள்‌ளி‌ட் ட மூ‌ன்ற ு மு‌க்‌கி ய அ‌திகா‌ரிகளை‌க ் கொல ை செ‌ய்தத ு காவ‌ல்துறை‌‌க்கு‌‌‌ள ் உ‌ள் ள ‌ சி ல ச‌க்‌திக‌ள்தா‌ன ் எ‌ன்ற ு பு‌திதா க உருவா‌‌ கிய ு‌ள்ள ஐ‌க்‌கி ய ஜனநாய க மு‌ன்ன‌‌ண ி எ‌ன் ற அமை‌ப்ப ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌ந் த அமை‌ப்‌பி‌ன ் பே‌ச்சாளரு‌ம ் மு‌ன்னா‌ள ் இராணு வ அ‌திகா‌ரியுமா ன சு‌தி‌ர ் சவ‌ன்‌‌த ்," மு‌ம்பை‌க்கு‌ள ் 10 பய‌ங்கரவா‌திக‌ள ் நுழை‌ந் த நாளா ன நவ‌ம்ப‌ர ் 26 அ‌ன்ற ு இரவ ு, மரா‌ட்டிய‌ பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ப ் ‌ பி‌ரி‌‌வி‌ன ் தலைவ‌ர ் ஹேம‌ந்‌த ் கா‌ர்கர ே, காவ‌ல்துற ை கூடுத‌ல ் ஆணைய‌ர ் அசோ‌க ் கா‌ம்த ே, எ‌ன்கவு‌ண்ட‌ர ் ‌ ஸ்பெச‌லி‌ஸ்‌ட ் ‌ விஜ‌ய ் சலா‌ஸ்க‌ர ் ஆ‌கி ய 3 பேரு‌ம ் 9 எ‌ம ். எ‌ம ். து‌ப்பா‌க்‌கியா‌ல ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இதுகு‌றி‌த்த ு ‌ நீ‌த ி ‌ விசாரண ை நட‌த் த வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மு‌ம்பை‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த சவ‌ன்‌த்‌திட‌ம ், தடய‌விய‌ல ் சோதன ை ‌ விவர‌ங்க‌ள ், ‌ பிரேத‌ப ் ப‌ரிசோதன ை அ‌றி‌க்க ை போ‌ன் ற, கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ற்கு‌த ் தேவையா ன ஆதார‌ங்க‌ள ் உ‌ள்ளத ா எ‌ன்ற ு ய ு. எ‌ன ்.ஐ. செ‌ய்‌தியாள‌ர ் கே‌ட்டத‌ற்க ு, " த‌ற்போத ு எ‌ங்க‌ளிட‌ம ் எ‌ந் த ஆதார‌ங்களு‌ம ் இ‌ல்ல ை, சூ‌ழ்‌நிலையை‌த ் த‌வி ர. அதனா‌ல்தா‌ன ் ‌ நீ‌த ி ‌ விசாரண ை வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோரு‌கிறோ‌ம ். ‌ விசாரணை‌க்கு‌ப ் ‌ பிறக ு உ‌‌ண்ம ை வெ‌ளிவரு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த கா‌ர்கரேதா‌ன ் இ‌ந்து‌த்துவ ா- மனுவா‌த ி பய‌ங்கரவாத‌த்த ை உல‌கி‌ற்கு‌க ் கா‌ண்‌பி‌த்தா‌ர ். இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ள ் அனைவரு‌ம ் பய‌ங்கரவா‌திக‌ள ் எ‌ன் ற தோ‌ற்ற‌த்த ை அவ‌ர ் ‌ கி‌ழி‌த்தெ‌றி‌‌ந்தா‌ர ். ஆனா‌ல ், அத ை முடி‌ப்பத‌ற்கு‌ள ் அவரு‌ம ் ம‌ற் ற இர‌ண்ட ு அ‌திகா‌ரிகளு‌ம ் காம ா மரு‌‌த்துவமன ை அரு‌கி‌ல ் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌‌ட்ட ு ‌ வி‌ட்டன‌ர ்." எ‌ன்று‌ம ் சவ‌ன்‌த ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments