Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சியு‌ம் பெருமை‌ப்பட வே‌ண்டு‌ம்: அ‌ந்துலே!

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (19:02 IST)
' எனத ு கரு‌த்து‌க்களா‌ல ் ம‌த்‌தி ய அரசு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சியு‌ம ் ‌ நி‌ச்சயமாக‌ப ் பெருமை‌‌ப்ப ட வே‌ண்டு‌ம ்' எ‌ன்று அமை‌ச்ச‌‌ர ் அ‌ந்துல ே கூ‌றினா‌ர ்.

மாலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த்துவ‌ந் த மரா‌ட்டிய‌ப ் பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்‌பு‌ப ் ‌ பி‌ரிவு‌த ் தலைவ‌ர ் ஹேம‌ந்‌த ் கா‌ர்கர ே மு‌ம்ப ை ‌ மீத ு பய‌ங்கரவா‌திக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ன்போத ு கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ு தொட‌‌ர்பா க ச‌ந்தேக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள் ள ம‌த்‌திய ‌சிறுபா‌ன்மை‌யின‌ர் ‌விவகார‌த்துறை அமை‌ச்ச‌ர ் அ‌ந்துலே‌வி‌ற்க ு ப ா.ஜ.க. வு‌ம ் அத‌ன ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிகளு‌ம ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்த ன.

இதையடு‌த்த ு அவ‌ர ் தனத ு பத‌வி‌விலக‌ல ் கடித‌த்த ை ‌ பிரதமரு‌க்க ு அனு‌ப்‌ப ி உ‌ள்ளதாக‌ச ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன. ஆனா‌ல ் அமை‌ச்ச‌ர ் அ‌ந்துல ே இத ை உறு‌த ி செ‌‌ய்யவே ா அ‌ல்லத ு மறு‌க்கவே ா இ‌ல்ல ை.

மேலு‌ம ் அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், " நா‌ன ் எ‌ப்போது‌ம ் உ‌ண்மை‌யி‌ன ் ப‌க்க‌ம்தா‌ன ் ‌ நி‌ற்பே‌ன ். எனத ு கரு‌த்து‌க்களா‌ல ் ம‌த்‌தி ய அரசு‌ம ், கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சியு‌ம ் ‌ நி‌ச்சய‌ம ் பெருமை‌ப்ப ட வே‌ண்டு‌ம ். நா‌ன ் எனத ு க‌ட்‌சி‌யி‌ன ் ஒழு‌க்கமா ன ‌ சி‌ப்பா‌ய ். க‌ட்‌ச ி எ‌ன் ன சொ‌ல்‌கிறதே ா அதை‌ச ் செ‌ய்வே‌ன ்" என்றா‌ர ்.

அ‌ந்துலே‌வி‌ன ் கரு‌த்து‌க்க‌ள ் அனை‌த்து‌ம ் அவரத ு சொ‌ந்த‌க ் கரு‌த்து‌க்க‌ள ே எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், அ‌ந்துல ே ‌ விவகார‌த்‌தி‌ல ் ‌ விரை‌வி‌ல ் ப‌தில‌ளி‌ப்பதா க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் இர‌ண்ட ு அவைக‌ளிலு‌ம ் ம‌த்‌தி ய அரச ு உறு‌த ி அ‌ளி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments